எச்.1பி விசா கட்டணம் உயர்வு லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிப்பு

0
வாஷிங்டன்: செப். 20-அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் H-1B விசாவைதான் வைத்திருக்கிறார்கள். இந்த விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் தற்போது உயர்த்தியிருக்கிறார். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் H-1B விசாவை வைத்திருக்கும்...

ஐரோப்பாவில் பதட்டம்

0
தாலின்: செப்டம்பர் 20-எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள்நுழைந்திருந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது...

அமைதிக்காக என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது: டிரம்ப்

0
வாஷிங்டன்; செப்டம்பர் 20-உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.ஐநா சபை கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது...

டெங்கு கொசுவை ஒழிக்க தொழிற்சாலையில் கொசு வளர்க்கும் பிரேசில்

0
பாரசிலியா, செப். 20- முள்ளை முள்ளால் எடு’ என்பது பழமொழி. அதேபோல் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிக்க பிரேசில் நாட்டில் விநோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை ஏற்படுத்தாத...

அமைதி பேச்சு நடத்த புடின் ஆர்வமாக உள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை

0
இஸ்தான்புல், செப். 20- ‘உக்ரைனில் அமைதிப் பேச்சு நடத்த உண்மையிலேயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆர்வம் கொண்டுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை...

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
மாஸ்கோ: செப். 19-ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதியன்று ஏற்பட்ட சக்தி...

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை

0
காபூல்: செப். 19-ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை...

தெலுங்கானா இன்ஜினியரை சுட்டு கொன்ற அமெரிக்க போலீஸ்

0
வாஷிங்டன்: செப். 19-தெலுங்கானாவை சேர்ந்த 29 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது நிஜாமுதீன் அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வந்தார். தற்போது அவர் அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர்...

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்

0
மாஸ்கோ: செப். 19-இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலனளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.இது தொடர்பாக,...

வாஷிங்டனில் அதிபர் டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை

0
வாஷிங்டன்: செப். 19- அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கையில் ‘பிட்காயின்’ என்ற ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe