மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன்: ட்ரம்ப்

0
செக்கர்ஸ்: செப். 19-இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான...

கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார்

0
டோக்கியோ: செப். 19-உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார்.நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம்...

ஈரானில் சாபகார் துறைமுக மேம்பாட்டு திட்டம்: தடை விதிக்க அமெரிக்கா முடிவு

0
வாஷிங்டன்: செப். 19-ஈரான் சாபகார் துறைமுகத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான பொருளாதார தடை விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது, இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.அணு ஆயுதத்தடை ஒப்பந்தத்தை...

71 வயது காதலி கொலை: தப்பிய 75 வயது மணமகனுக்கு போலீஸ் வலை

0
லுாதியானா: செப். 19-தன் காதலனை திரு மணம் செய்வதற்காக, அமெரிக்காவில் இருந்து வந்த, 71 வயது பெண்ணை, கூலிப்படை வைத்து எரித்துக் கொன்ற, 75 வயது காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.அமெரிக்காவின் வாஷிங்டனில்...

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள்3 பேர் சுட்டுக்கொலை

0
வாஷிங்டன்: செப். 18-பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் கோடோரஸ் டவுன்ஷிப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள்...

காசாவில் இருந்து மக்கள் வெளியேற பாதையை திறந்த இஸ்ரேல்

0
காசா: செப். 18-இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது.மேற்கா சிய நாடான இஸ்ரேல்...

பயங்கரவாதிகள் ஆதிக்கம் தடுக்க ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

0
நியூயார்க், செப். 18- ‘’ஆப்கானிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது’’ என ஐநாவில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது....

டிரம்ப் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானம்: தப்பியது எப்படி?

0
வாஷிங்டன்: செப். 18-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலோனியா டிரம்புடன் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு பறந்து சென்றார். அப்போது அவரது விமானத்தை நோக்கி பயணிகள் விமானம் பறந்து வந்தது. இதுபற்றி...

போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய வேண்டும்: அதிபர் டிரம்ப்

0
வாஷிங்டன், செப். 17- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அதிபர் டிரம்ப்...

333 போர் விமானம் 247 கப்பல்கள்.. டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே ரஷ்யா – இந்தியா சம்பவம்

0
மாஸ்கோ: செப். 17-அமெரிக்கா உடனான வர்த்தக பதற்றத்துக்க நடுவே ரஷ்யா மற்றும் பெலாரஸின் ஜபாட் ராணுவ பயிற்சியில் இந்திய வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த பயிற்சியில் மொத்தம் 333 போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe