பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்: ஜூலை 11 -பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக...
இலங்கைக்கு 30% வரி விதித்த அமெரிக்கா
கொழும்பு: ஜூலை 11இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தை சரியான வகையில் கையாளவில்லை என்று...
சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் எம்சிசி அருங்காட்சியகத்தில் திறப்பு
லண்டன், ஜூலை 11- இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம்....
ஈரானுக்கு செல்ல வேண்டாம்; மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல்: ஜூலை 11-ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது. எனவே,...
டிரம்ப் வரி விதித்த பிறகு பிரேசில் மிரட்டல்
வாஷிங்டன், ஜூலை 11- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிக வரிகளை விதித்ததற்கு, பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா, தனது நாடும் அதே பலத்துடன் பதிலடி கொடுக்கும் என்று...
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 % வரி
வாஷிங்டன், ஜூலை 11- ‘’ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி...
மூழ்குகிறது ஜப்பானின் மிதக்கும் ஏர்போர்ட்
ஒசாகா: ஜூலை 11-ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது மூழ்க துவங்கியுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரின் செயற்கை...
இஸ்ரேல் பிரதமர் சபதம்
ஜெருசலேம்:ஜூலை 11-‘’60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல் காசா மீது போர் நடவடிக்கைகளை தொடங்கக் கூடும்’’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே...
டிரம்பை போட்டு தள்ளிடுவோம்.. ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரான், ஜூலை 10- ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின்...
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை
ஏமன், ஜூலை 9- கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஏமன் அரசு வழக்கறிஞர் சிறைத்துறைக்கு பிறப்பித்துள்ளார். செவிலியர் நிமிஷா...




















