இந்தியாவிற்காக அமெரிக்காவுடன் மோதும் சீனா.. மிரண்ட டிரம்ப்
நியூயார்க், செப்டம்பர் 9- அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நியாயமற்றது, மோசமானது என்றும், இதை பெய்ஜிங் உறுதியாக எதிர்க்கிறது என்றும்...
நடிகை நவ்யா நாயருக்குரூ.1.14 லட்சம் அபராதம்
மெல்போர்ன்: செப்டம்பர் 9-ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஒரு முழம் மல்லிகை பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6-ம் தேதி...
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
பாரீஸ்: செப்டம்பர் 9-பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவறி பிரான்ஸ் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தனது...
இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி
ஜெருசலேம்: செப்டம்பர் 9-ஜெருசலேமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
ஜெருசலேத்தில் நொடிப்பொழுதில் பறிபோன 6 உயிர்கள்
ஜெருசலேம்: செப்டம்பர் 9-இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20+...
புற்றுநோய்க்கு தடுப்பூசி ரஷ்யா சாதனை
மாஸ்கோ: செப்டம்பர் 8- : புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகில் லட்சக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக...
சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் கைது
ஜார்ஜியா: செப்டம்பர்அமெரிக்காவின் தென்கிழக்கு ஜார்ஜியா மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில், தென்கொரியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக பணியாற்றுவது தெரியவந்தது.இவர்கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள...
ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
வாஷிங்டன்: செப். 8-பணயக்கைதிகள் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான சண்டை 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து...
கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 30 ஆயிரம் கோடி அபராதம்
ஜெனிவா, செப்டம்பர் 6- கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார்...
இந்தியா சரணடையும் -அமெரிக்க வர்த்தக செயலாளர் திமிர் பேச்சு
வாஷிங்டன்: செப்டம்பர் 6 அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா இன்னும் 2 மாதங்களில் மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய...






















