கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு சரிவு
வாஷிங்டன் ஜன. 22-அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு $ட்ரம்ப், உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி...
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தைபே: ஜன. 21:தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகி உள்ளது. யூஜிங் பகுதிக்கு வடக்கே 12 கி.மீ....
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு
வாஷிங்டன் ஜன. 20: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில்...
ட்ரம்புடன் முகேஷ் அம்பானி சந்திப்பு
வாஷிங்டன், ஜன. 20:அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானியும் நிகழ்த்திய சந்திப்பு கவனம் பெறுகிறது. ட்ரம்புடன்...
90 பாலஸ்தீனர்கள் விடுவிப்பு
காசா: ஜன. 20:இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன. முதல்...
எளிய முறையில் பதவியேற்பு
வாஷிங்டன்: ஜனவரி 18:கடும் குளிர் காரணமாக, பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20ம் தேதி 3 மணிக்கு உள் அரங்கத்தில் நடக்கிறது என அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்கா அதிபர்...
ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது
போகா சிகா, ஜன.18- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் விண்ணில் ஏவுப்பட்ட 8-வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. அதன் பூஸ்டர் வெற்றிகரமாக ஏவுதளம் திரும்பியது.தொலைதூர கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்ப ஸ்பேஸ்...
அதானிக்கு முன்பு பாலிவுட்டை குறிவைத்த ஹிண்டன்பர்க்
நியூயார்க், ஜன. 18- அதானி குழுமத்துக்கு முன்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பாலிவுட்டை குறிவைத்து சூழ்ச்சி வலை பின்னியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்ந்தவர் நாதன் ஆண்டர்சன் (40). அங்குள்ள யூத...
வலுக்கும் ஒபாமா – மிச்செல் விவாகரத்து ஊகங்கள்
வாஷிங்டன், ஜன. 17 அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் விவாகரத்து செய்யப்போகிறார்கள்...
3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
வாஷிங்டன் ஜன. 17 இந்தியாவுக்கு சாதகமான முக்கிய நடவடிக்கையாக 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம்...