இந்தியா – சீனா – ரஷ்யா.. கரம் கோர்த்த உலகின் 3 பெரிய சக்திகள்
நியூயார்க், செப்டம்பர் 2-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை...
சூடானில் நிலச்சரிவு; 1000 பேர் பலி, ஒருவர் மட்டுமே உயிர்தப்பிய அதிசயம்
கர்டோம்; செப் 2-சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த 1000 பேர் பலியாகி உள்ளனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர்தப்பி இருக்கிறார்.சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான...
800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்
காபூல்: செப் 2-ஆப்கானிஸ்தானில் இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கனின் கிராமங்கள், பல...
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்: ரஷ்ய அதிபரிடம் மோடி வலியுறுத்தல்
தியான்ஜின்: செப்.2-உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல்...
ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை
தியான்ஜின்: செப்.2- சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
ஆப்கானிஸ்தான் நிலநடுக்க பலி 600 ஆக உயர்வு
காபூல்: செப். 1-ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 600 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. நகங்கர் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட...
உலகின் மிகப்பெரிய 4 கிலோ கத்திரிக்காய் – கின்னஸ் சாதனை
பென்சில்வேனியா: செப்.1-அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.இந்த...
ஒருமித்த கருத்தில் உள்ளோம்; ரஷ்ய அதிபர் புடின் உறுதி
தியான்ஜிங் : செப்.1-சீனா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் சீனாவும், ரஷ்யாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. உலகளாவிய...
ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி
பீஜிங்: செப்.1-ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு...
இந்திய ஜனாதிபதிக்கு சீன அதிபர் ரகசிய கடிதம்
பீஜிங்: ஆக. 30- சீன அதிபர் ஷீ ஜின்பிங், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய ரகசிய கடிதத்தால், இந்தியா - சீனா உறவு மேம்பட்டதுடன், புத்துயிர் பெறவும் முக்கிய காரணமாக அமைந்ததாக,...






















