ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி
டோக்கியோ: ஆக. 30 -ஜப்பானில் பிரதமர் மோடி புல்லட் ரயிலில் பயணித்தார். அவருடன் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவும் சென்றார்.2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றிருக்கிறார். அங்கு...
டிரம்பை விளாசிய அமெரிக்க மாஜி பாதுகாப்பு ஆலோசகர்
வாஷிங்டன்; ஆக. 30- இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை ஒரு வர்த்தக தாக்குதல் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் ஜேக் சல்லிவன் விமர்சித்துள்ளார்.அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு...
தாய்லாந்து பிரதமர் பதவிநீக்கம்
பாங்காக்: ஆக. 30- தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனிடையே, தாய்லாந்து பிரதமர் பேதோங்தான் ஷினவத்ரா கம்போடியா முன்னாள் பிரதமரும் அந்நாட்டு செனட் சபையின் தலைவருமான ஹுன்சென் உடன்...
நிலநடுக்கத்தால் குலுங்கியது குரில் தீவுகள்
குரில், ஆகஸ்ட் 30- குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இடையே அமைந்துள்ளது குரில் தீவுகள்.இந்த தீவின் வடக்கு பகுதியில் பசிபிக்...
டிரம்ப் வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
வாஷிங்டன், ஆகஸ்ட் 30- அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து...
இத்தாலி பிரதமர் படம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியீடு
இத்தாலி : ஆக. 30- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சில பெண் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஏழு லட்சத்துக்கும் அதிகமான...
வரியை நீக்கினால் அமெரிக்காவுக்கு பேரழிவு
வாஷிங்டன், ஆகஸ்ட் 30- அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் விளாசியுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என டிரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்....
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார் மோடி
புதுடெல்லி: ஆகஸ்ட் 29-ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட்...
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியோ: ஆகஸ்ட் 29-இரண்டு நாள் பயணமாக ஜப்பானுக்கு பிரதமர் மோடி சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார்....
ஜப்பானில் மோடி சபதம்
டோக்கியோ, ஆகஸ்ட் 29-இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது, விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஜப்பானில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள...






















