அமெரிக்கா தீவிரம்
இஸ்லாமாபாத், ஜூலை 23:: பாகிஸ்தானுக்கான ஈரான் துாதர் ரெசா அமிரி மொகாதம் மீது, கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதால், பாகிஸ்தானுக்கு...
பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான் – ஐநாவில் இந்தியா ஆவேசம்
நியூயார்க், ஜூலை 23: பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும், ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடி உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் பாகிஸ்தான் பிரதிநிதி...
பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை
இஸ்லாமாபாத்: ஜூலை 23 பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...
ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் ஒரு கேரள பெண் சடலமாக மீட்பு
அபுதாபி, ஜூலை 21- ஐக்கிய அரபு எமிரேட்சில் கேரள பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவின் கொல்லம்...
நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது; டிரம்ப்
வாஷிங்டன், ஜூலை 21- ‘நான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில்,...
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
அய்ஸ்வால், ஜூலை 19- மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 36 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், மெத்ஆம்பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல்...
ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
பெய்ஜிங்: ஜூலை 19-ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும்,...
ஆப்கானிஸ்தான் – மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
காபூல்: ஜூலை 19-நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.நம் நாட்டின்...
டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன், ஜூலை 19- ‘’பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து வெள்ளை...
பஹல்காம் – லஷ்கர்-இ-தொய்பாவிற்கு தொடர்பு இல்லை: பாக். தகவல்
இஸ்லாமாபாத்: ஜூலை 19- பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது...





















