மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

0
கீவ், ஆகஸ்ட் 24- ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், ‘ட்ரோன்’ உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு...

விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

0
நியூயார்க், ஆகஸ்ட் 24- அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்....

இந்தியாவுக்கு 2 தங்கம்

0
வின்னிபெக்: ஆகஸ்ட் 24-உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றியது.கனடாவில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன....

காசா நகரம் அழிக்கப்படும்: ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

0
டெல் அவிவ்: ஆகஸ்ட் 23- மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ்...

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன?

0
கொழும்பு: ஆகஸ்ட் 23- அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த...

இந்தியாவுக்கான புதிய தூதர் செர்ஜியோ கோர்

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 23- ஆகஸ்ட் 23- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.டிரம்பின் புதிய வரி விதிப்பு காரணமாக, இந்தியா, அமெரிக்கா...

சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5ஆக பதிவு

0
புதுடெல்லி: ஆக.22-தென் அமெரிக்காவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது.தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில்...

அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின்

0
வாஷிங்டன்: ஆக.22-அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது. ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது. கடந்த 1867-ம் ஆண்​டில் ரஷ்​யா​வில் ஜார்...

5.5 கோடி விசாக்கள் மீது டிரம்ப் அரசு எடுக்கும் நடவடிக்கை.. இந்தியர்களுக்கு சிக்கல்?

0
வாஷிங்டன்: ஆகஸ்ட் 22-அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இருக்கும் 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை...

நீதிபதி பிராங்க் கேப்ரியோ புற்றுநோயால் மறைவு

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 21- உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்றவர் பிராங்க் கேப்ரியோ. வழக்குகளில் சிக்கி நீதிமன்றம் வருவோரிடம் சாந்தமாக பேசி அவர்களின் நிலையில் இருந்து யோசித்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe