டிரம்பை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்

0
வாஷிங்டன்: ஆகஸ்ட் 19விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும் என உக்ரைன் அதிபர் ஜெலஸ்கியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதையடுத்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் டிரம்ப்பை சந்தித்து பேசினர்.ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜெலன்ஸ்கி சந்திப்பு

0
வாஷிங்டன்: ஆக. 18-அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார்.அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில்...

குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்க சீனாவில் புதிய முயற்சி

0
பீஜிங்: ஆகஸ்ட் 18சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனா, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அங்கு சமீபத்தில் ரோபோக்கள் விற்பனைக்கு...

டிரம்ப் புதின் பேச்சுவார்த்தை தோல்வி – போர் நிறுத்தம் இல்லை

0
வாஷிங்டன்: ஆக. 16-5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும்...

டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன்; ஹிலாரி கிளிண்டன்

0
வாஷிங்டன்: ஆக. 16-அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் கூறி உள்ளார்.உலக நாடுகள் எதிர்பார்த்த ரஷ்ய அதிபர் புடின்,...

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; ஜெலன்ஸ்கி

0
கீவ், ஆக. 16- ‘’போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை’’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -...

இணைந்து செயல்படுவோம் :இந்தியாவுக்கு அமெரிக்கா வாழ்த்து

0
வாஷிங்டன், ஆக. 16- நவீன சவால்களை எதிர்கொ ண்டு, இந்தியா - அமெரிக்காவுக்கான பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நம் நாட்டின்...

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 15: உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல்...

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துகிறது.. பாராட்டி தள்ளும் டிரம்ப்

0
நியூயார்க், ஆகஸ்ட் 13- அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது....

இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்

0
டப்ளின்: ஆக. 13-கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe