பிரதமர் மோடிக்கு அவசரமாக ஃபோன் போட்ட பிரேசில் அதிபர்
அமெரிக்க ஆக.8-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, பிரேசில் அதிபர் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula...
சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன்வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: ஆக. 8-சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த ஜூலை 30 அன்று, டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25...
இந்தியாவுடன் உறவு பாதிக்கும்; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்
வாஷிங்டன்: ஆக. 8-அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பினால், இந்தியா - அமெரிக்கா இடையே இத்தனை ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட வலுவான உறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்கா செனட்டர் (மேலவை உறுப்பினர்) க்ரிகோரி மீக்ஸ்...
அடுத்த குறி சீனா தான் சூசகமாக சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ஆக.7-ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீது தனது நிர்வாகம் தடைகளை விதிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா...
ட்ரம்பின் சிறப்பு தூதர் – புதினுடன் சந்திப்பு
மாஸ்கோ: ஆக.7- ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர்...
ஹெலிகாப்டர் விபத்து: 8 பேர் பரிதாப பலி
அக்ரா: ஆக.7-கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர்...
இந்தியா மீது 50 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப்
நியூயார்க், ஆகஸ்ட்.6-இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்து உள்ளார்.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கோபமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் எச்சரிக்கை விடுத்தது...
அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தம்; விலகுவதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பு
மாஸ்கோ:ஆக.6-அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 1987ல் சோவியத் யூனியன் காலத்தில் போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா...
மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்: பிரேசில் அதிபர்
ரியோ டி ஜெனிரோஆக.6-: ‘’அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்’’ என பிரேசில் அதிபர் லுலா...
5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டேன்; டிரம்ப்
வாஷிங்டன்: ஆக.6-5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன். இதில் இந்தியா, பாக். போரும் அடக்கம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார்.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர்...






















