அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 5 பேர் பலி

0
வாஷிங்டன்: டிசம்பர் 23-டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு அருகே மெக்சிகோ கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே ஏழு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய மெக்சிகோ...

ஹிந்துக்கள் மீது தாக்குதல்; வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை

0
நியூயார்க்: டிசம்பர் 23-வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. 'இன்குலாப்...

ஸ்டார்பக்ஸ் சி.டி.ஓ.,வாக ஆனந்த் வரதராஜன் நியமனம்

0
வாஷிங்டன், டிச. 23- உலகளவில் பிரபலமான காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி., பட்டதாரியான இவர், அமெரிக்காவின் பர்டூ பல்கலை.,யில்...

போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்

0
இஸ்லாமாபாத்: டிசம்பர் 22-பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதம​ராக பதவி வகித்​தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின்...

இந்தோனேசியாவில் சோகம்:பஸ் விபத்தில் பயணிகள் 16 பேர் பலி

0
ஜகார்த்தா: டிசம்பர் 22-இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று...

அமெரிக்க அமைதி திட்டம் குறித்து பேச்சு நடப்பதாக ரஷ்யா தகவல்

0
மியாமி: டிசம்பர் 22-உக்​ரைன் போர் நிறுத்​தம் தொடர்​பான அமெரிக்​கா​வின் அமைதி திட்​டம் குறித்து பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தாக ரஷ்ய அதிபரின் தூதர் தெரி​வித்​துள்​ளார்.ரஷ்​யா, உக்​ரைன் போர் சுமார் 4 ஆண்​டு​களாக நடை​பெற்று வரு​கிறது. இதை...

தொடரும் துப்பாக்கிச்சூடு: கிரீன் கார்டு லாட்டரியை நிறுத்த உத்தரவு

0
நியூயார்க்: டிசம்பர் 20-அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ‘டைவர்சிட்டி விசா’ எனப்படும், பன்முகத்தன்மை விசா திட்டத்தை நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும்...

புடின் பத்திரிகையாளர் சந்திப்பில் ்காதலை சொல்லி வெற்றி கண்ட பத்திரிகையாளர்!

0
ரஷ்யா: டிசம்பர் 20-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நேரலை ஆண்டு இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ​​ஒரு ரஷ்யப் பத்திரிகையாளர் தனது காதலிக்குத் திருமணம் செய்ய முன்மொழிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த எதிர்பாராத...

அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

0
வாஷிங்டன்: டிசம்பர் 20-ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், சிரியாவுக்கு ஒரு பொன்னான எதிர்காலம் உண்டு என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள்...

2028க்குள் நிலவுக்கு வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா

0
வாஷிங்டன்: டிசம்பர் 20-விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் இலக்குகளை துரிதப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத் திட்டு உள்ளார்.நிலவுக்கான லட்சிய ஆய்வுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், சில...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe