வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு

0
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...

கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு

0
நைரோபி: மே 4-கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி,...

அமெரிக்கா போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம்: ஈரான் அறிவிப்பு

0
டெஹ்ரான், மே 4- போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான்...

ரஷ்யாவின் 2 கப்பல்களை அழித்தோம்: உக்ரைன் அதிபர் தகவல்

0
கீவ், மே 4- ரஷ்​யா​வின் 2 எண்​ணெய் கப்​பல்​களை உக்​ரைன் ராணுவம் தாக்கி அழித்​தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி தெரிவித்​துள்​ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்​டோ​ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு...

ஈரான் ட்ரோன்களை அழிக்க ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களை அனுப்பியது இஸ்ரேல்

0
டெல் அவிவ், மே 4- ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​ய​போது, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் பிற இடங்​களை குறி​வைத்து ஈரான் 500 ஏவு​கணை​கள், 2,000...

மிசோரமில் விடுவிக்கப்பட்ட 13 கைதிகள் மீண்டும் கைது

0
ஐஸ்வால், மே 2- மிசோரம் மாநிலத்தில் லுங்லே மாவட்டச் சிறை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருந்த 16 தண்டனைக் கைதிகள், போலி நீதிமன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த 4 மாதங்களில் மோசடியாக விடுவிக்கப்பட்டது விசாரணைக்கு...

8.6 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

0
வாஷிங்டன், மே 2- இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின்...

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

0
இஸ்தான்புல்: மே 2 -வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...

தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

0
டெஹ்ரான், மே 2- தாக்​குதல் நடத்​தி​னால் தகுந்த பதிலடி கிடைக்​கும் என அமெரிக்காவுக்கு, ஈரான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஈரான் - அமெரிக்கா இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்​கைகள்...

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

0
வாஷிங்டன்: மே 1 -புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe