பாஜக.வில் இணைகிறாரா எம்.பி. சசி தரூர்?
புதுடெல்லி: ஜனவரி 24-கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்தியில் உள்ள பாஜக அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெளிப்படையாக புகழ்ந்து வருகிறார்.இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு...
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது அமெரிக்கா
நியூயார்க்: ஜனவரி 24-உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியது. இதனால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இதன்...
ராகுல் கூட்டம் – சசி தரூர் புறக்கணிப்பு
புதுடெல்லி: ஜனவரி 23 -எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய கொச்சி வருகையின் போது, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படாததால் காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் கட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளதாக வட்டாரங்கள்...
பள்ளத்தில் விழுந்த பஸ்ராணுவ வீரர்கள் பலி 10 ஆக உயர்வு
ஜம்மு: ஜனவரி 23 -ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர...
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஜனவரி 23 -மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.அப்போது...
மைதேயி இளைஞர் கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
இம்பால்: ஜனவரி 23 -மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே நிலம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது.இந்நிலையில், மைதேயி இனத்தைச் சேர்ந்த சிங் என்பவரை, குகி இனத்தவர்கள் கடந்த...
குடியரசு தினவிழா அணிவகுப்புதுப்பாக்கி பொருத்தப்பட்ட ‘ரோபோ’ நாய்கள் படை
புதுடெல்லி: ஜனவரி 23 -இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் டெல்லி கடமைப்பாதையில் மிக தீவிரமாக நடந்து வருகிறது.பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. தற்போது அங்கு தினமும் ஒத்திகை...
ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில்15 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு
சாய்பாஸா: ஜனவரி 23 -ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் 15 பேரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மூத்த தலைவர் அனல் டாவும்...
அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை
புதுடெல்லி: ஜனவரி 23 -உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதையெட்டி, 286...
டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வர் நியமனம்
புதுடெல்லி, ஜன. 23- டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்கான கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை இயக்குநர் அனீஷ் முரளிதரன்...






























