Friday, January 21, 2022

குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

0
புதுடெல்லி, ஜன. 18-நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாயையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள்...

உத்தரபிரதேச பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் உரையாடல்

0
லக்னோ, ஜன. 18- உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொது தேர்தல் நடை பெறுகிறது.பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய...

குற்றவாளிகளுக்கு தேர்தலில் டிக்கெட் – சமாஜ்வாதி குறித்து யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

0
காசியாபாத், ஜன. 18- உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கு தாவி உள்ளனர். இது பா.ஜ.க.வுக்கு பின்னடைவாக...

மாந்திரீகம் செய்ததாக மாமா-அத்தையை கொன்று தீவைத்து எரித்த நபர்

0
போபால், ஜன. 18- மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் சவ்ராய் கிராமத்தை சேர்ந்தவர் தயராம் குலஸ்ட் (27). இவரது சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டார்.இதற்கிடையில், சகோதரனின் தற்கொலைக்கு தனது...

மோடியை என்னால் அடிக்க முடியும் – காங்கிரஸ் தலைவர் பேச்சு

0
மும்பை, ஜன. 18- மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே. இவர் ‘என்னால் மோடியை அடிக்க முடியும், அவமானபடுத்த முடியும்’ என்று பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.இந்த வீடியோவை தனது டுவிட்டர்...

பேஸ்புக் காதல் : ஆண் வேடம் அணிந்து வந்து சிறுமியை கடத்தி சென்ற பெண்

0
பெரும்பாவூர், ஜன. 18- கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படித்து வரும் 15 வயது மாணவி ஒருவருடன் சமூக வலைதளத்தில் ஆண் ஒருவர் பழகி உள்ளார்....

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் 2 இந்தியர்கள் பலி

0
துபாய்: ஜன.27- ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3...

ஊர்தி நிராகரிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

0
சென்னை, ஜன.17- தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது...

முல்லைப்பெரியாறு:நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது

0
இடுக்கி, ஜன. 17- தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 319 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 6,458 மில்லியன் கனஅடியாக...

மும்பை ஐஐடி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

0
மும்பை, ஜன. 17- இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான மும்பை ஐஐடியில், 26 வயது முதுகலை படிப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐஐடியில் உள்ள மாணவர் விடுதியின்...
1,944FansLike
3,437FollowersFollow
0SubscribersSubscribe