Wednesday, March 29, 2023
Home செய்திகள் தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்

மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

0
புவனேஸ்வர், மார்ச் 14- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்....

மத்திய அரசு ஊழியர்களுக்கு4 சதவீத அகவிலைப்படி உயர்வு

0
புதுடெல்லி, மார்ச் 25 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை...

பிஜேபி-காங்கிரஸ் இடையே கள்ள உறவு – மம்தா ஆவேசம்

0
கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மந்திரியாக இருந்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட...

பிஜேபி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0
ஆமதாபாத், மார்ச் 10 -குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரேலிய பிரதமருடன் பார்த்தார். பின்னர் மாலையில் அவர் தலைநகர் காந்திநகருக்கு சென்றார். அங்கு...

ஹெலிகாப்டர் விபத்தில் – இறந்த விமானி தமிழ்நாட்டை சேர்ந்தவர்

0
புதுடெல்லி, மார்ச் 17-இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட்...

பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்

0
புதுடெல்லி,மார்ச்.27-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை...

முன்னாள் மத்திய மந்திரியின் உறவினர் தற்கொலை

0
மும்பை,மார்ச் 6-லாத்தூரில் முன்னாள் மத்திய உள்துறை மந்திரியின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் முன்னாள் மத்திய உள்துறை மந்திரி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சிவ்ராஜ் பாட்டீல்...

ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

0
புதுடெல்லி, மார்ச் 11- டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் குழு துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர் ஒருவர்...

பானிபூரியை ரசித்து ருசித்து, சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் கிஷிடா

0
புதுடெல்லி, மார்ச். 21 - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லி ராஜ்காட்டில் உள்ள...

சட்டசபைக்கு 4 மாத குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ.

0
மும்பை, பிப்.28-மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே தனது...
1,944FansLike
3,627FollowersFollow
0SubscribersSubscribe