Wednesday, March 29, 2023
Home செய்திகள் தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு போராட்டம்

0
புதுடெல்லி : மார்ச். 27 -அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்...

மலையாள நடிகர் மறைவு பினராயி விஜயன் இரங்கல்

0
திருவனந்தபுரம்,மார்ச் 27- பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு

0
மும்பை, மார்ச் 27-பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் மராட்டிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு...

பெண் நோயாளிக்கு ஆபாச தொல்லை; டாக்டருக்கு 6 மாதம் சிறை

0
மும்பை, மார்ச் 27- குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் மூக்கு உடைந்தது. இதனால் அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 63...

காங்கிரஸ் வெற்று வாக்குறுதி: மோடி கடும் விமர்சனம்

0
தாவணகெரே, மார்ச் 25-கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக வெற்று வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். ஆனால் காங்கிரஸ் என்னை...

தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்த குழு

0
புதுடெல்லி,, மார்ச் 26-2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பின்னர் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக எந்தத்திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்க வில்லை என்று நாடாளுமன்றத்தில் இந்த...

பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் யோசனை

0
புதுடெல்லி, , மார்ச் 26-இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக...

இளம்பெண் கூட்டு பலாத்காரம்2 வாலிபர்கள் கைது

0
மும்பை, , மார்ச் 26-மலையில் தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தனிமையில் காதல் ஜோடி பால்கர்...

3 பெண்கள் உள்பட 4 பேர் படுகொலை

0
மும்பை, மார்ச் 25-மனைவி, பிள்ளைகள் தன்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கருதி 3 பெண்கள் உள்பட 4 பேரை பக்கத்து வீட்டுக்காரர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம்...

டெம்போ மீது லாரி மோதி 4 பேர் பலி

0
மும்பை,மார்ச் 25- அகமதுநகரில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். தடுப்புசுவரை தாண்டி வந்து மோதியது புனே மாவட்டம் சின்சோலி மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார்...
1,944FansLike
3,626FollowersFollow
0SubscribersSubscribe