இந்திய டிவி தொடரில் முதன்முறையாக தோன்றுகிறார் தொழிலதிபர் பில் கேட்ஸ்
புதுடில்லி, அக். 24- பிரபல அமெரிக்க கோடீஸ்வரரும், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல ஹிந்தி தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது.கடந்த 2020ல்,...
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பஞ்சாயத்து! தீர்வு எப்போது?
டெல்லி: அக்.24- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் செல்வதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இரு நாடுகளும் நியாயமான மற்றும்...
தலைப்பாகை பூசாரிகள் மோதல்
புதுடெல்லி: அக்.24-மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை தலைப்பாகை அணிவதில் 2 பூசாரிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து...
4 ரவுடிகள் சுட்டுக் கொலை
புதுடெல்லி: அக். 23-இன்று அதிகாலை டெல்லியில் நடந்த என்கவுன்டரில் பீகாரைச் சேர்ந்த நான்கு முக்கிய ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ரவுடிகள் அனைவரும் சிக்மா என்ற கேங்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது ஏகப்பட்ட...
இண்டியா கூட்டணி வேட்பாளர்கள்11 தொகுதிகளில் எதிரெதிர் போட்டி
பாட்னா: அக். 23-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், 11 தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 2-வது மற்றும் கடைசி கட்ட...
தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: ட்ரம்புக்கு மோடி அழைப்பு
புதுடெல்லி: அக், 23-தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தீபாவளி வாழ்த்துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி
புதுடெல்லி: அக், 23-ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர்...
பெண்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் நிரந்தர வேலை! தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பாட்னா: அக், 23-பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை கொடுப்போம் என்றும், அந்த வேலை நிரந்தர வேலையாக இருக்கும் எனவும்...
குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா
புதுடெல்லி: அக், 23-குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள மிலன், கார்டினா டி’ஆம்பெசோ நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஒலிம்பிக்...
ராகுல் வாக்குறுதி அளித்தும் ‘சீட்’ இல்லை
பாட்னா: அக், 23-ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தும், பிஹார் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது என்று ‘மலை மனிதன்’ என்று புகழப்படுபவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார்.பிஹார் மாநிலம் கயா மாவட்டம் கெலார் கிராமத்தை...




















