மகா​ராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு

0
மும்பை: அக்.15-மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி...

உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதிச் சரிவு நிகழப் போகிறது

0
புதுடெல்லி: அக்டோபர் 15-சமீப காலமாக தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் தான் இப்படியென்றால், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வெள்ளியை வாங்க திட்டமிட்டுள்ளனர்....

ஒவ்வொரு இருமல் மருந்து பாட்டிலுக்கும் 10% கமிஷன் பெற்ற மருத்துவர்

0
போபால்: அக்டோபர் 15-மத்​திய பிரதேசத்​தில் கோல்​டிரிப் இரு​மல் மருந்தை மருத்துவர்​கள் பரிந்​துரைத்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்தனர். இதனை பரிந்​துரை செய்தவற்கு கமிஷ​னாக மருத்​து​வருக்கு பாட்​டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்​கப்​பட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.இதுகுறித்து...

அசுத்தமான கழிவறை – ரூ.1,000 பரிசு

0
புதுடெல்லி: அக்.15-“தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை...

ஐபிஎஸ் அதி​காரி பூரண் குமார் குடும்​பத்​தினருக்கு ராகுல் ஆறு​தல்

0
புதுடெல்லி, அக். 15- ஹரி​யானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ்...

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா

0
புதுடெல்லி: அக்.15-ஐஎம்​எப் மற்​றும் உலக வங்​கி​யின் வரு​டாந்​திர கூட்​டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.இதன் தொடக்க விழா​வில் ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா பேசி​ய​தாவது: கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு...

கர்நாடகாவில் நக்சல் ஆயுத குவியலை கைப்பற்றிய பாதுகாப்புப் படை

0
பீஜாப்பூர்: அக். 14-கர்நாடகாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 51 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். இதன் மூலம் நடக்க இருந்த பெரும் சதித்திட்டத்தை அவர்கள்...

உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்

0
புதுடெல்லி: அக்டோபர்14-உ.பி.​யில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நிகழ்​கின்​றன. இங்கு பாஜக​வின் யோகி ஆதித்​ய​நாத் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் குற்​ற​வாளி​களுக்கு எதி​ராக என்​க​வுன்ட்​டர் உள்​ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வரு​கிறார்.தற்​போது ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில்...

தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி; தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு

0
பாட்னா : அக்டோபர்14-பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பீஹார் சட்டசபைக்கு நவ., 6ல், 121 தொகுதிகளுக்கும், நவ.,...

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித்ஷா கருத்து

0
ஜெய்ப்​பூர்: அக்டோபர்14-புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார்.ராஜஸ்​தான் மாநில தலைநகர் ஜெய்ப்​பூரில் உள்ள ஜேஇசிசி மையத்​தில் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe