கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் மோடியுடன் சந்திப்பு

0
புதுடெல்லி: அக்டோபர்14-இந்தியா வந்துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார்.இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​தி​யா​ வந்​துள்ள கனடா...

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

0
ஸ்ரீநகர்: அக். 14-ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்...

ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர்

0
வி​சாகப்​பட்​டினம்: அக். 14-ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் பிரபல கூகுள் நிறு​வனம் ரூ.87,570 கோடி செல​வில் டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. இதற்​காக டெல்​லி​யில் இன்று ஆந்​திர அரசு மற்​றும் மத்​திய அரசுடன் ஒப்​பந்​தம்...

தொழிலதிபர் கொலை வழக்கில் துறவி பூஜா கைது

0
புதுடெல்லி, அக். 14- உ.பி. அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்​டே(50) எனும் அன்​னபூர்ணா பார​தி. கல்​லூரி உதவிப் பேராசிரிய​ராகப் பணி​யாற்​றி​னார். பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி...

நிறுவனத்தின் வருவாய் மட்டுமே இத்தனை கோடியா..?

0
புதுடெல்லி: அக்டோபர்14-இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக ஹெச்.சி.எல் டெக் (HCLTech) விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது, ஊழியர்களுக்கு காலாண்டுதோறும்...

மம்தா பானர்ஜிக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

0
புதுடெல்லி, அக். 14- மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் மருத்​துவ மாணவி ஒரு​வரை ஒரு கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​து​விட்டு தப்பி ஓடியது.இதுகுறித்து முதல்​வர் மம்தா பானர்ஜி நேற்று முன்​தினம் கூறும்​போது, “மருத்​துவ...

விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி

0
புதுடெல்லி: அக். 14-பிஎம் கிசான் திட்​டத்​தில் கணவனும், மனைவி இரு​வரும் பணம் பெற்​றுள்​ள​தாக சர்ச்சை எழுந்​துள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி குடும்​பத்​தில் ஒரு உறுப்​பினர் மட்​டுமே இந்த சலுகையை பெற தகு​தி​யானவர். என்​றாலும் கணவர்,...

மூளையை உண்ணும்அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

0
திருவனந்தபுரம்: அக்.13-கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது.இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்​கத்​தில் நேற்று...

மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்

0
புதுடெல்லி: அக்.13-சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண்...

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய விருப்பம்

0
கண்ணூர்: அக்டோபர் 13-கேரள மாநிலம் கண்​ணூரில் நேற்று நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார்.இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தொண்​டர்​களிடம் பேசி​ய​தாவது:நான் ஒருபோதும் அமைச்​ச​ராக ஆசைப்​பட்​ட​தில்​லை....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe