நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரை – பலத்த பாதுகாப்பு

0
ஸ்ரீநகர்: ஜூலை 2 -அமர்நாத் யாத்திரை நாளை (ஜூலை 02) தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஜம்முவில் இருந்து கடுமையான பாதுகாப்புடன் இன்று முதல் அமர்நாத் யாத்திரை குழு...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு‘நீட்’ மறு தேர்வு நடத்த உத்தரவு

0
இந்துார்: ஜூலை 2 நாடு முழுதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மே 4ல் நடந்தது.மத்திய பிரதேசத்தின் இந்துார், உஜ்ஜைன் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், தேர்வெழுத...

மேகவெடிப்பு; கனமழைக்கு 5 பேர் பலி

0
மாண்டி: ஜூலை 2ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பின் போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் பலியாகினர்.மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பின் போது கனமழை கொட்டியது. விடாது பெய்த மழை எதிரொலியாக, அங்கு...

டெல்லியில் 62 லட்சம் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படவில்லை

0
புதுடெல்லி: ஜூலை 2தலைநகர் டெல்​லி​யில் 10 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட டீசல் வாக​னங்​கள், 15 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பெட்​ரோல் வாக​னங்​களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்​கப்​பட​வில்​லை. தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு அதி​க​மாக இருப்​ப​தில்...

கோரக்பூரில் ஆயுஷ் பல்கலை திறந்து வைத்தார் ஜனாதிபதி

0
கோரக்பூர் , ஜூலை 2உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில், மஹா யோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.உ.பி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோரக்பூர்...

ஆர்ம்ஸ்ட்ராங் நினைவு தினம் – பலத்த பாதுகாப்பு

0
புதுடெல்லி: ஜூலை 2பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன்அவரது மகன்...

பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி

0
ஹைதராபாத்: ஜூலை 2தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும்...

அனில் அம்பானிக்கு செக்.. ஆர்பிஐ-யிடம் புகார் அளித்த எஸ்பிஐ வங்கி

0
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ (Fraud) என அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முடிவை வங்கி 2025 ஜூன்...

இந்திய பொருளாதார வளர்ச்சி

0
புதுடெல்லி: ஜூலை 2-உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து...

சமையல் காஸ் சிலிண்டர்விலை ரூ.58 குறைப்பு

0
புதுடில்லி: ஜூலை 1 - வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe