மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

0
மும்பை, ஜூலை 1- ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில்...

ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு

0
புதுடெல்லி: ஜூலை 1 -நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும்...

நிர்மலா சீதாராமன் தகவல்

0
புதுடெல்லி: ஜூலை 1 -அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும் முன்​னணி வர்த்தக பங்​கு​தா​ர​ராக...

ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

0
ஹைதராபாத்:ஜூலை 1 - தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி...

52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

0
புதுடெல்லி: ​ஜூலை 1 -பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.காஷ்மீரில் உள்ள பஹல்​காமில்...

விமான விபத்து – தானாக இன்ஜினை நிறுத்திய மென்பொருள்?

0
டெல்லி, ஜூலை 1- அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பாக புதிய கோணம் ஒன்றை அமெரிக்க வல்லுநர் முன் வைத்து உள்ளார். இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில்...

ஹிமாச்சலில் மழை, நிலச்சரிவில் சிக்கி23 பேர் வரை பலி

0
சிம்லா, ஜூலை 1- ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் பியாஸ் நதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe