துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை

0
கொல்கத்தா: ​செப் .29-நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை...

ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில்வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள்

0
புதுடெல்லி: செப் .29-வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி அளித்த ட்ரோன்​களை பாகிஸ்​தான்...

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புகார்

0
புதுடெல்லி: செப் .29-“ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து...

பதற்றத்தின் உச்சியில் லடாக்.. 5 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது

0
டெல்லி: செப் .29-தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது....

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..?

0
புதுடெல்லி, செப். 29- ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின் (MPC) 3 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா இந்திய...

சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மோடி அறிவுரை

0
புதுடெல்லி, செப். 29– வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில்...

பெண் பயணிக்கு பாதுகாப்பு: பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு

0
ஹைதராபாத், செப். 29– வாடகை கார், டாக்சி, பைக் டாக்சி டிரைவர்களுடன் கசப்பான அனுபவங்கள் குறித்தே தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு...

பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்

0
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...

போதைப்பொருள் வழக்கு – நடிகை சஞ்சனாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
புதுடெல்லி: செப் 27-நடிகை சஞ்சனா கல்ராணி மீது தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகையின் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.போதைப் பொருட்கள் விநியோகித்த...

குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி

0
புதுடில்லி, செப். 27. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe