கல்வித் துறை அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்

0
லக்னோ: செப். 25-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியர்...

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக்கலவர பாதிப்பும் பின்னணியும்

0
லே: செப். 25-ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம்...

ஜி.எஸ்.டி. குறைப்பு: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

0
புதுடெல்லி: செப்.25ஜி .எஸ்.டி. வரி சீர்திருத்தம் செய்திருப்பதால், சந்தையில் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அதனால், விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை வாங்க திட்டமிட்டிருந்த பொருட்களை, பொதுமக்கள் வாங்கத் துவங்கி...

மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: அரசு – தனியார் நிறுவனம் பரஸ்பர குற்றச்சாட்டு

0
கொல்கட்டா: செப்.25-மேற்கு வங்கத்தில், மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், மாநில அரசும், தனியார் மின் வினியோக நிறுவனமான சி.இ.எஸ்.சி., எனப்படும் கொல்கட்டா மின் வினியோக கழகமும் மாறி மாறி குற்றஞ்சாட்டி...

பிரபல சாமியாருக்கு வலைவீச்சு

0
புதுடெல்லி செப். 24- 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமறைவாகியுள்ள பிரபல சாமியாரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள ஒரு பெரிய மத அமைப்பின்...

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்​கத் துறை சோதனை

0
கொச்சி, செப். 24- சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்​பாக கேரளா​வில் நடிகர்​கள் துல்​கர் சல்​மான், பிருத்​வி​ராஜ் உள்​ளிட்ட பலரது வீடு​கள் மற்றும் ஷோரூம்​களில் வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள்...

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு

0
ராய்ப்பூர், செப். 24- சத்​தீஸ்​கர்​-ம​கா​ராஷ்டிர மாநில எல்​லை​யில் நேற்று முன்​தினம் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் மாவோ​யிஸ்ட் தலை​வர்​கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்​சந்​திர ரெட்​டி, கோசா தாதா காதரி சத்​ய​நா​ராயண ரெட்டி...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க டிஜிட்டல் கையெழுத்து அவசியம்

0
புதுடெல்லி: செப். 24-ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும்...

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்

0
புதுடில்லி, செப். 24- ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018, செப்., 23ல், ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தை...

ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்

0
புதுடில்லி, செப். 24- உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர் உச்ச...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe