ஜாதி கூட்டங்களுக்கு தடை

0
புதுடெல்லி: செப்.23-உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது.அரசி​யலமைப்பை...

கொல்கத்தாவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
கொல்கத்தா:செப். 23-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மழை காரணமாக பெரும்பாலான...

ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து

0
புதுடெல்லி: செப்.23-அதானி குழு​மம் பங்​குச் சந்​தை​யில் முறை​கேடு செய்​த​தாக அமெரிக்​கா​வின் ஹிண்​டன்​பர்க் ரிசர்ச் நிறு​வனம் கடந்த 2023-ல் குற்​றம்​சாட்​டியது. இதனால், அதானி குழும பங்​கு​கள் சரிந்​தன.இதுகுறித்து இந்​திய பங்​குச் சந்தை பரிவர்த்​தனை வாரி​யம்...

பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: உன்னி முகுந்தன்

0
புதுடில்லி, செப். 23-பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு...

கடினமான வளர்ச்சி பணியை கைவிடுவது காங்., பழக்கம்: மோடி

0
இடா நகர், செப். 23- ‘’கடினமான மற்றும் சவாலான வளர்ச்சி பணிகளை கைவிடுவது, காங்கிரசின் உள்ளார்ந்த பழக்கம். அக்கட்சியின் இந்த பழக்கத்தால் அருணாச்சல பிரதேசம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் கடும் பாதிப்பை...

இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து

0
புதுடெல்லி, செப். 22. சோஹோ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: பிரி​வினை​யின் போது தங்​கள் குடும்​பங்​கள் எல்​லா​வற்​றை​யும் விட்​டு​விட்டு இந்​தி​யா​வுக்கு எப்​படி வரநேர்ந்​தது என்​பது குறித்து சிந்தி நண்​பர்​களிடம்...

ஆப்பரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்

0
ரபாத்(மொராக்கோ): செப். 22- ஆப்பரேஷன் சிந்தூர் 2, ஆப்பரேஷன் சிந்தூர் 3 என்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை நாங்கள் சொல்லமுடியாது, பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்...

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அமல்: 375 பொருட்கள் விலை குறைந்தது

0
புதுடெல்லி: செப். 22-மத்​திய அரசு ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்​மூலம் 375 பொருட்​கள் விலை குறைந்​தது. சரக்கு மற்​றும் சேவை...

துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு

0
பத்தினம்திட்டா; செப். 22-சபரிமலை துவார பாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் எடை 4 கிலோ வரை குறைந்தது தெரியவந்ததால், நேற்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு...

வர்த்தக பேச்சு தொடரபியூஷ் கோயல் அமெரிக்கா பயணம்

0
புதுடெல்லி: செப். 22-இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe