ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முரித்கே முகாம் அழிப்பு

0
புதுடெல்லி, செப். 20- ஜெய்ஸ் -இ-​முகமது கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி ஒப்​புதலை தொடர்ந்​து, முரித்கே பகு​தி​யில் இருந்த ‘மர்​காஷ்-இ-தொய்​பா’ முகாம் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தரைமட்​ட​மான​தாக லஷ்கர் கமாண்​டர் குவாசிம் தற்​போது கூறி​யுள்​ளார்....

ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

0
மும்பை: செப். 19-ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.ஐபோன்...

நிதிஷ் குமார், அமித் ஷா ஆலோசனை

0
பாட்னா: செப்.19-பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் பாட்​னா​வில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி உள்​ளனர்.பிஹார் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் தேதி ஓரிரு...

பாகிஸ்தான் – சவுதி ஒப்பந்தம்: நாட்டு நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி

0
புதுடெல்லி: செப்.19-நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் - சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு செய்​யும் என வெளி​யுறவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.பாகிஸ்​தான்...

இந்தியா மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கலாம்

0
புதுடெல்லி: செப். 19-இந்​தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்​பர் 30-ம் தேதிக்​குப் பிறகு அமெரிக்கா விலக்​கிக் கொள்ள அதிக வாய்ப்​புள்​ள​தாக தலைமை பொருளா​தார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்​வரன் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்....

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கேரள கழிவுகள்

0
கம்பம்: செப். 19-கேரள மாநிலத்​திலிருந்து கொண்​டு​வரப்​பட்ட எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் கம்​பம் மலைச் சாலை​யில் கொட்​டப்​படு​வது குறித்து அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். தேனி மாவட்​டத்​தில் கேரளாவை இணைக்​கும் முக்​கிய வழித்​தட​மாக கம்​பம்​மெட்டு மலைப்​பாதை உள்​ளது....

மூணாறில் ரிசார்ட்ஸ் சரிந்து 2 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

0
மூணாறு: செப். 19-மூணாறில் தடை செய்​யப்​பட்ட இடத்​தில் கட்​டப்​பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்​த​தில் 2 பேர் மண்​ணில் புதைந்து உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, கட்​டிட உரிமை​யாளர்​களான எர்​ணாகுளத்​தைச் சேர்ந்த தம்​பதி கைது செய்​யப்​பட்​டனர்.மூணாறு...

பிரதமர் மோடியுடன் பெப்சிகோ சிஇஓ சந்திப்பு

0
புதுடெல்லி: செப். 19-மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது,...

இறு​திச் சடங்​கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

0
ஸ்ரீநகர்: செப். 19-ஜம்மு காஷ்மீரில் ஹுரி​யத் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட்மறைவை முன்​னிட்​டு, பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தடுக்க, முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்சி...

2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

0
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe