ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை

0
அமராவதி: செப். 19-ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை...

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000. நிதிஷ்குமார் அறிவிப்பு

0
பாட்னா: செப். 19- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த உதவி, முதலமைச்சர்...

வாக்காளர்கள் பெருமளவில் நீக்கம்

0
புதுடெல்லி: செப். 18-மத்திய தேர்தல் ஆணையம் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் கமிஷனர் பாதுகாப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கோட்டையாக...

அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

0
புதுடெல்லி: செப். 18-“ஒரு மாதம் சண்டை நிறுத்​தம் செய்​கிறோம். இந்​தக் கால கட்​டத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்​திய அரசுக்கு மாவோ​யிஸ்ட்​கள் கடிதம் அனுப்​பிய​தாக தகவல் வெளி​யாகி...

நடிகை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சுட்டுக் கொலை

0
பரேலி: செப். 18-உ.பி பரேலி​யில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்​டின் மீது துப்​பாக்கிக் சூடு நடத்​திய இரு​வர் என்​க​வுன்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.பாலிவுட் நடிகை திஷா பதானி​யின் வீடு உத்தர பிரதேசம் பரேலி​யில்...

பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்

0
புதுடெல்லி: செப். 18-பிரதமர் நரேந்​திர மோடி பெற்ற பரிசுப் பொருட்​களின் ஏல விற்​பனை இணை​யத்​தில் தொடங்​கி​யுள்​ளது.இப்​பொருட்​களின் விலை ரூ.1,700 முதல் 1.03 கோடி வரை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. உள்​நாட்டு நிகழ்ச்​சிகள் மற்​றும் வெளி​நாட்​டுப் பயணங்​களில்...

உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க மறுப்பு

0
சபரிமலை, செப். 18-சபரிமலை யில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பம்பை நதிக்கரையில் உலக அய்யப்ப பக்தர்கள்...

தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்த மத்திய ‌அரசு

0
டெல்லி: செப். 18-அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2,901 கிராம பஞ்சாயத்துகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள்...

வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும்

0
புதுடெல்லி: செப். 18- வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக...

ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

0
ஹைதராபாத்: செப். 18-சைபர் குற்​ற​வாளி​களின் வலை​யில் சிக்கி ரூ.6.60 லட்​சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்​து​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 6-ம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe