ஜிஎஸ்டி சீர்திருத்தம் – பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்:
புதுடெல்லி: செப். 18-டெல்லியில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை...
பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு
புதுடெல்லி : செப். 17-சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.சென்னையில் இருந்து நேற்றிரவு 160...
மோடி பிறந்தநாள் – 21 மொழியில் வாழ்த்து வெளியிட்ட டெல்லி முதல்வர்
புதுடெல்லி: செப். 17-தமிழ் உட்பட 21 மொழிகளில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வீடியோவை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
புதுடெல்லி, செப். 17- நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம்...
ஜிஎஸ்டி வரி – அத்தியாவசிய பொருட்களின் விலை அடியோடு குறைப்பு
புதுடெல்லி: செப். 17-பல நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளின் முழுப் பலனையும் செப்டம்பர் 22 முதல் நுகர்வோருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன. பால் பொருட்கள்...
சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
புதுடெல்லி, செப். 17- ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே,...
வக்பு தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் வாரியம் அதிருப்தி
புதுடெல்லி: செப். 17-முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் எஸ்.க்யு.ஆர்.இலியாஸ் கூறியதாவது:வக்பு திருத்தச் சட்டம், 2025-ஐ முழுமையாக ரத்து செய்யக் கோருகிறோம். திருத்தப்பட்ட...
6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது
குவாஹாட்டி: செப். 17-இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட அசாம் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா. இவர் கம்ரூப் மாவட்டத்தின்...
மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: நிதிஷ் குமார்
புதுடெல்லி: செப். 17-பிஹாரில் வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கல்விக் கடன்கள் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என...
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை?
லக்னோ, செப். 17- நாடு முழுக்க தெருநாய் பிரச்சினை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் சூழலில் இது தொடர்பாக உபி அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய்...




















