ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

0
ஜம்மு: செப். 16 -ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ...

மழையில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் நிலையம் 150 மாணவர்கள் உயிர்தப்பினர்

0
மண்டி: செப். 16 -ஹிமாச்சல் பிரதேசத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் பஸ் ஸ்டாண்ட் அடித்துச் செல்லப்பட்டது.ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடரும் கனமழை காரணமாக...

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் நீட்டிப்பு

0
புதுடில்லி: செப். 16 -வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2025-/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு...

எத்தனால் கொள்கை புகாருக்கு கட்கரி மறுப்பு

0
நாக்பூர்: செப். 16 -மத்​திய அரசு எத்​த​னால் கலந்த பெட்​ரோலை (E20) விற்​பனை செய்​வதற்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. இதனால், கச்சா எண்​ணெய் இறக்​குமதி குறை​யும் என்​பதுடன் கார்​பன் வெளி​யேற்​றத்தை குறைக்​க​வும்...

நீர்மூழ்கி போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு

0
கொல்கத்தா: செப். 16 -ஆழமற்ற கடற்​பகு​தி​யில் இயங்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்​பல்​களை (ASW-SWC) கொல்​கத்​தா​வின் ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்டு இன்​ஜினீயர்​ஸ்’ (GRESE) நிறு​வனம் கட்டி வரு​கிறது.இதில் முதலா​வது போர்க்...

அம்பானி மகனின் விலங்குகள் நல மையத்தில் முறைகேடு இல்லை

0
குஜராத், செப். 16 -குஜராத்தின் ஜாம்நகரில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, ‘வன்தாரா’ என்ற பெயரில் விலங்குகள் நல மையத்தை நடத்தி வருகிறார். இங்கு, சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதாகவும், பல...

ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை

0
இந்தூர்: செப். 16 -மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்​கெட் உள்​ளது. இங்கு பெண்​களுக்​கான ஆடைகள் மொத்த​மாக விற்​கப்​படு​கின்​றன. இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் இந்த மார்க்​கெட் பிரபல​மாக...

வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., பெருமிதம்

0
இந்துார், செப். 15- இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநில அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுதிய...

ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை

0
ஹசாரிபாக், செப். 15-ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று (செப்.5) காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கோர்ஹார் காவல் நிலைய...

முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்

0
புதுடெல்லி, செப். 15- சட்​ட​விரோத சூதாட்ட செயலிகள் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக் கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் கோடிக்​கணக்​கில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe