மோடி தாயாரின் ஏஐ வீடியோ: காங்கிரஸுக்கு பிஜேபி கண்டனம்

0
புதுடெல்லி: செப்.13- ஏஐ உதவி​யுடன் உரு​வாக்​கப்​பட்ட வீடியோ ஒன்றை பிஹார் காங்​கிரஸ் கட்சி இரு தினங்​களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி​யின் கனவில் அவரது மறைந்த தாயார் வந்​து, பிரதமர் மோடி​யின்...

பட்டாசு தடை – உச்ச நீதிமன்றம் கேள்வி

0
புதுடெல்லி: செப்.13- பட்டாசுக்கு டெல்லியில் விதிக்கப்பட்ட தடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.‘பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப் பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால்...

பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்

0
ஹைதராபாத்: செப்.13-நகைகளை கொள்​ளை​யடிக்க 2 வேலையாட்​கள் தெலங்​கா​னா​வில் வீட்​டில் தனி​யாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலை​யும் செய்​தனர். ஹைத​ரா​பாத் போலீ​ஸார் 5 குழுக்​களை அமைத்து குற்​ற​வாளி​களை தேடும் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.ஹைத​ரா​பாத்...

பதற்றத்துக்கு நடுவே மணிப்பூர் செல்லும் மோடி

0
இம்பால், செப். 13- மணிப்பூரில் குக்கி - மைத்தேயி மக்களிடையே கடந்த 2023ம் ஆண்டில் மோதல் ஏற்பட்டு வன்முறை நடந்தது. இந்த வன்முறை ஓராண்டுக்கு மோலாக தொடர்ந்த நிலையில் தற்போது அமைதி நிலவி...

காங்., கோகோய் குடும்பத்தின் பாக்., தொடர்பு; எஸ்.ஐ.டி., வெளியிட்ட பயங்கர அறிக்கை

0
குவஹாத்தி, செப். 13- ‘’காங்., தலைவர் கவுரவ் கோகோய் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாகிஸ்தான் தொடர்பு குறித் து விசாரணை நடத்தி, சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, மிகவும் பயங்கரமாக இருக்கிறது....

துணை ஜனாதிபதி பதவி ஏற்றார்

0
புதுடெல்லி: செப் 12- தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ரதாகிருஷ்ணன் இன்று இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாகபதவியேற்றார் இன்று முதல் மாநிலங்களவையின் துணைத் தலைவராகவும் தலைவராகவும் பதவியேற்கிறார்.இன்று குடியரசுத் தலைவர் பவனில் நடைபெற்ற விழாவில்...

தீவிரவாத தாக்குதலுக்கு சதி டெல்லியில் 5 பேர் கைது

0
புதுடெல்லி: செப் 12-பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் அறி​வுறுத்​தலின்​படி இந்​தி​யா​வில் தீவிவ​ராத தாக்​குதல் நடத்தி சதி செய்த 5 பேரை டெல்லி போலீ​ஸார் கைது செய்து வெடிகுண்டு மூலப் பொருட்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களு​டன் தொடர்​புடைய...

மின்சார இருசக்கர வாகன மானியம் ரூ.30,000 ஆக உயர்த்தியது ஒடிஷா

0
புவனேஸ்வர், செப். 12- ஒடிஷாவில் பதிவு செய்யப்படும் மின்சார ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை 30,000 ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ‘ஒடிஷா மின்சார வாகன...

கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

0
கோழிக்கோடு: செப் 12-கேரளா​வில் கடந்த சில மாதங்​களாக மூளையை உண்​ணும் அமீபா தொற்று பரவி வரு​கிறது. இத்​தொற்று மாசுபட்ட தண்​ணீரில் உள்ள அமீபா மூலம் பரவு​கிறது. இத்​தொற்​றுக்கு மலப்​புரம் மாவட்​டத்தின் வந்​தூரை சேர்ந்த...

குற்றவாளிகள் பல்டி உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு

0
ஜம்மு - செப். 12-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22 அன்று சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.இருவர் கைது தாக்குதல் நடந்த ஐந்து நாட்களுக்குப் பின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe