புல்லட் ரயிலுக்கு தெலங்கானா முதல்வர் ஒப்புதல்

0
ஹைதராபாத், செப். 12- தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய ரயில்வே...

ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

0
புதுடெல்லி: செப் 12-ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. இதில் விடு​தி​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினர் உட்பட...

தெலங்கானாவில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

0
ஹைதராபாத்: செப் 12-தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில்...

உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: மோடி அறிவிப்பு

0
டேராடூன்: செப். 12-வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக...

வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

0
புதுடெல்லி: செப். 12-விகாஸ் திரி​பாதி என்​பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடு​தல் தலைமை நீதி​மன்ற நீதிபதி வைபவ் சவு​ராசியா நேற்று முன் தினம்...

பிசிசிஐ தலைவர் பதவிக்கு பரிந்துரையா? – சச்சின் அறிக்கை

0
புதுடெல்லி: செப். 12-பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார்.பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி 70 வயதை கடந்​தவர்​கள் பதவி​யில்...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்

0
டெல்லி: செப். 12-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க சம்பள கமிஷன் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 7வது...

ஆந்திர முதல்வர் மீது ஜெகன் குற்றச்சாட்டு

0
அமராவதி: செப். 11-''ஆந்திராவில் செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை ஆளும் சந்திரபாபு நாயுடு அரசு ஊழல் செய்துள்ளது,'' என, அம்மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான...

பிரான்ஸ் – இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகும் போர் விமான இன்ஜின்!

0
புதுடில்லி: செப். 11-போர் விமானத்திற்கான 120 கேஎன் (Kilo Newton) திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கும் இந்தியா - பிரான்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.அண்மையில் கொண்டாடப்பட்ட சுதந்திர...

நகர்ப்புற வளர்ச்சியில் புனே நகரம் முதலிடம்: மூன்றாவது இடத்தில் சென்னை

0
புதுடெல்லி: செப். 11-நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் ஒன்று ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe