நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

0
புதுடெல்லி: செப். 9-நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.சமூக வலைதளங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை...

தினமும் 100 கிலோ மலர் அலங்காரம்

0
திருமலை: செப். 9- அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் விதவிதமான மலர் மாலைகள் காலை, மாலை என இரு வேளையும் சூட்டப்படுகிறது.இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும், துளசி, தவனம் போன்ற...

ஷோம்பென்ஸ் பூர்வகுடி பகுதிகள் அழியும்: சோனியா எச்சரிக்கை

0
டெல்லி: செப்டம்பர் 9-அந்தமான் நிகோபார் தீவில் அமைய உள்ள கிரேட் நிகோபார் திட்டத்தால் சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்த கூடியது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். அந்தமான் நிகோபார்...

மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

0
மும்பை: செப்டம்பர் 9-மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் மீது பிரபல நடிகை ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல்...

தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

0
போபால்: செப்டம்பர் 9-மத்​திய பிரதேசத்​தில் தண்​டனை காலத்​துக்கு அதி​க​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தவருக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என மாநில அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த...

மும்பை விமான நிலையத்தில்அதிகாரிகள் 15 பேர் டிஸ்மிஸ்

0
மும்பை: செப்டம்பர் 9-மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சொந்த உபயோகத்திற்கு திருடிய 15 விமான நிலைய மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.வர்த்தக நகரமான மும்பையில் உள்ள...

டிஜிபி விவகாரம் தமிழக அரசு விளக்கம்

0
புதுடெல்லி: செப்டம்பர் 9-தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பிய உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க யுபிஎஸ்சி...

ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு

0
புதுடெல்லி: செப்டம்பர் 9-ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது,...

பீங்கான் கழிவுகளில் உருவான உலகின் முதல் பூங்கா

0
லக்னோ: செப். 8:உலகிலேயே பீங்கான் கழிவுகளில் இருந்து உருவான முதல் பூங்கா, உத்தர பிரதேசத்தில் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு...

ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

0
திருவனந்தபுரம்: செப். 8:கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.இதுகுறித்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe