அசுர வேகத்தில் முன்னேறும் பிரிக்ஸ் – அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது

0
புதுடெல்லி, செப்டம்பர் 6- அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலிமை கொண்டதாக தெரிந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமேதான் என நிதி ஆலோசகர் சி.ஏ. நிதின் கௌசிக் விமர்சித்திருக்கிறார். தற்போது ஜி7 நாடுகளின்...

மாணவர்களுக்கு வீட்டை வழங்கிய விவசாயி

0
ஜெய்ப்பூர்: செப்டம்பர் 6ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம்...

சமோசா வாங்கி வராத கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு

0
பரேலி: செப்டம்பர் 6 கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்....

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு

0
புதுடெல்லி, செப்டம்பர் 6- இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.2021 முதல் 2023 ஆண்டிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த...

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்​-அவுட் நோட்டீஸ்

0
மும்பை: செப்டம்பர் 6 ரூ.60 கோடி மோசடி வழக்​கில் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்​டி, அவரது கணவர் ராஜ் குந்த்​ரா​வுக்கு எதிராக லுக் அவுட் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது.கர்​நாடக மாநிலத்​தைச் சேர்ந்​தவர் நடிகை ஷில்பா...

இந்தியா, சீனாவை மிரட்டி பணிய​ வைக்க முடியாது: புதின் ஆதரவு

0
புதுடெல்லி, செப்டம்பர் 6- வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார். சீன தலைநகர்...

அதிபர் ட்ரம்ப் விதித்த 50% வரி குறுகிய காலம்​தான் நீடிக்​கும்

0
புதுடெல்லி, செப்டம்பர் 6- பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்​காது என நினைக்​கிறேன். இந்​தியா மீது...

பிரதமரை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட்: தட்டிக்கேட்ட பிஜேபினர்

0
துாத்துக்குடி: செப்டம்பர் 6-பிரதமர் மோடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் அவதுாறாக பேசியதால், பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க, இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சு தந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரத்தின் 154வது பிறந்த...

ஹிமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு

0
சிம்லா:செப்டம்பர் 6-ஹிமாச்சல் பிரதேசத்தில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது, மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.ஹிமாச்சல் பிரதேசத்தில் பல வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையின் போது, நிலச்சரிவும் ஏற்படுவதால் மக்களின்...

குளிர்பானங்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு: நிபுணர்கள் வரவேற்பு

0
புதுடெல்லி: செப்டம்பர் 6-உயர் ரக கார்​கள், புகை​யிலை, சிகரெட்​டு​கள், குளிர்​பானங்​கள், ஆற்​றல் பானங்​கள் போன்ற பொருட்​களுக்கு சிறப்பு வரி​யாக 40 சதவீதம் வரி விதிக்​கப்​பட​வுள்​ளது. இந்த வரிஉயர்​வுக்கு உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe