ஏழைகள் அனைவருக்கும்ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

0
அமராவதி: செப்டம்பர் 5-யூனிவர்​ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்​திர அரசு நேற்று அனு​மதி வழங்​கியது. இதனால் இனி ஆந்​திர மாநிலத்​தில் வறுமை கோட்​டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்​பத்​தினர் ஆண்​டுக்கு ரூ.25 லட்​சம்...

சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்

0
சபரிமலை: செப்டம்பர் 5-சபரிமலையில் நேற்று தொடங்கிய திருவோண விருந்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவோண பூஜைக்காக சபரிமலை நடை செப்., 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.அன்று விசேஷ பூஜைகள் இல்லை....

பீஹார் மாநிலத்தில் வரும் நவம்பரில் தேர்தல்?

0
பாட்னா: செப்டம்பர் 5-பீஹார் சட்டசபைக்கு, வரும் நவம்பரில் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...

இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.சிங்​கப்​பூர் அதிபர் லாரன்ஸ் வாங்...

ஜிஎஸ்டி 2.0 : மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க அழைப்பு

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.ென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையை சுமுகமாக...

பங்கு சந்தை எழுச்சி

0
மும்பை: செப். 4-ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பங்கு சந்தையில் திடீர் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. சென்செக்ஸ் கிடுகிடு என உயர்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் விளையும் உயர்ந்துள்ளது....

துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்

0
ராஞ்சி: செப். 4-ஜார்க்கண்டில்நக்சலைட்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

0
காசர்கோடு: செப். 4-நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமிலம் குடித்து உயிரிழந்த aசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோபி (58), அவரது மனைவி இந்திரா (55), சகோதரர் ரஞ்சேஷ் (37) மற்றும் அவரது...

நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்

0
ஸ்ரீநகர்: ​செப். 4-காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது.இதனால் ஆறுகளில்...

நக்சல்கள் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: அமித்ஷா

0
புதுடெல்லி: செப். 4:-அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் கர்​ரேகுட்டா மலை​யில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe