இந்தியாவில் சிங்கப்பூர் பிரதமர் 3 நாள் சுற்றுப்பயணம்

0
புதுடெல்லி: செப். 4:-இந்​தியா - சிங்​கப்​பூர் இடையே தூதரக உறவு​கள் ஏற்​பட்டு 60 ஆண்​டு​கள் ஆகிறது. இதை முன்​னிட்டு சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்​தியா வரும்​படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருந்​தார்....

பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

0
புதுடெல்லி: செப்டம்பர் 4-இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர். தங்​கள் பணத்தை தெளி​வான இலக்​கு​களு​டன் அவர்​கள் முதலீடு செய்ய தொடங்​கி​யுள்​ளனர். நாட்​டின் நிதி சூழலை மாற்​றியமைப்​ப​தில்...

ஜெர்மனியுடன் வலுவாகும் நட்பு; ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீங்குகிறது

0
புதுடில்லி: செப். 4:-‘’இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்,’’ என நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டில்லி வந்துள்ள ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன்...

வரிகுறைப்பை வரவேற்கிறோம்; ஆனால்… ஜிஎஸ்டி குறித்து ப.சிதம்பரம் கருத்து

0
புதுடில்லி: செப். 4:-‘சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது’ என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்...

காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் தண்டனை ரத்து

0
புதுடெல்லி: செப். 4:-‘காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்ற நபர், புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால், சிறை தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பஞ்சாபில், காசோலை மோசடி வழக்கில்...

மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை

0
புதுடில்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நேற்று...

10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்

0
புதுடெல்லி, செப்டம்பர் 4- அடுத்த ஆண்​டுக்​குள் 10 கிராம் தங்​கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்​கி​யின் பொருளா​தார ஆய்வு தெரிவிக்​கிறது. தங்​கம் விலை கடந்த சில தினங்​களாக...

ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

0
புதுடெல்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.செப்.22 முதல் நடைமுறைக்கு வரும்...

ஓபன் ஏ.ஐ., தலைமை பொறுப்பில் புதுச்சேரி இளைஞர் விஜய் ராஜி

0
புதுடில்லி, செப்டம்பர் 4- அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியவம்சாவளியும், புதுச்சேரியைச் சேர்ந்தவருமான விஜய் ராஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் சாட் ஜி.பி.டி., நிறுவனம்,...

மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வில் கட்டுப்பாடு

0
புதுடில்லி, செப்டம்பர் 4- போட்டித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக தேர்வு எழுதுவோரை நியமிப்பதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் தேர்வு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe