சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை.. டெல்லி பாஜக அதிரடி முடிவு

0
டெல்லி, செப்டம்பர் 4- 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.மறுபக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக...

நேரு வசித்த லூட்டியன்ஸ் பங்களாரூ. 1100 கோடிக்கு விற்பனை!

0
டெல்லி, செப்டம்பர் 4- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமான ஜவஹர்லால் நேரு வசித்த பங்களா ரூ 1100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பங்களாவை யார் வாங்கியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நேரு...

வன்முறைக்கு பிறகுமுதல்முறையாக மணிப்பூருக்கு மோடி

0
புதுடெல்லி: செப். 3 -மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதமர் மோடி வரும்...

2 பச்சிளம் குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்

0
இந்தூர்: செப். 3 -மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனை செயல்​பட்டு வருகிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்ள என்​ஐசியூ எனப்​படும் நியூநேட்​டல் இன்​டென்​சிவ் கேர்...

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்

0
புதுடெல்லி, செப்டம்பர் 3- சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ கூட்​டறிக்​கை​யில்...

மோடி தாய் குறித்த அவதூறு கண்டித்து நாளை பீகார் பந்த்

0
பாட்னா: செப். 3 -பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இண்டி கூட்டணியை கண்டித்து செப்.4ல் தேஜ கூட்டணி பீஹாரில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து பீஹார் மாநில பாஜ...

17 வயது மாணவனுடன் ஓட்டம்; 27 வயது பெண் மீது போக்சோ

0
திருவனந்தபுரம், செப்டம்பர் 3- கேரளாவில் பிளஸ் 1 மாணவனுடன் ஓட்டம் பிடித்த, 27 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சேர்த்தலா பள்ளிபுரத்தை சேர்ந்தவர்...

துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய எம்எல்ஏவுக்கு வலைவீச்சு

0
சண்​டிகர், செப்டம்பர் 3- பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப் பேரவை தொகு​தி​ ஆம்...

கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில்827 யானைகள் உயிரிழப்பு

0
கொச்சி, செப்டம்பர்.3- கேரளா காடுகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 827 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. கேரளா காடுகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையாக...

சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

0
புதுடெல்லி, செப்டம்பர்.3- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ராகுல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe