ஆப்கனுக்கு கை கொடுத்த இந்தியா:21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

0
புதுடெல்லி: செப். 3 -நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை அந்நாட்டுக்கு இந்தியா அனுப்பி உள்ளது.ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோரை காணவில்லை....

விருது வழங்கி ஊக்​குவிக்​கும் எஸ்​.பி.

0
புதுடெல்லி: செப். 3 -ஜார்​க்கண்​டின் சிம்​டேகா மாவட்ட காவல் துறை​யில் சிறப்​பாக செயல்​படும் ஒரு​வரை ஒவ்​வொரு வார​மும் தேர்வு செய்து அவர்​களுக்கு அம்​மாவட்ட எஸ்​.பி. விருது வழங்கி வரு​கிறார் ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் சிம்​டேகா...

ஜிஎஸ்டி கூட்டத்தில் முக்கிய முடிவு – அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்

0
டெல்லி: செப். 3-ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த இருநாள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இதில், வரி விகிதங்களை மாற்றுதல்,...

பஞ்சாப் வெள்ளம்.. கதறும் மக்கள்.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பகவந்த் மான்

0
சண்டிகர்: செப். 3-பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1000க்கும்...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாப்பிடுவது எப்படி?

0
புதுடில்லி: செப். 3-விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர்...

என் தாய் பற்றி அவதூறாக பேசியது அனைத்து தாய்மாருக்கும் அவமானம் – மோடி

0
புதுடெல்லி: செப். 3-என் தாய் பற்றி அவதூறாக பேசி​யது எனக்கு மட்​டுமல்ல, நாட்​டில் உள்ள அனைத்து தாய்​மாருக்​கும் அவமானம் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.பிஹார் மாநிலத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல்...

துணைவேந்தர் நியமன குழுவில் முதல்வரை நீக்க வழக்கு

0
கேரளா: செப்.3- கேரளாவில், பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கேரள முதல்வரின் தலையீடு இருப்பதால் அவரை அக்குழுவில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.கேரளாவில்,...

சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது தேர்தல் கமிஷன்

0
புதுடில்லி, செப்டம்பர் 2-‘பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்குப் பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஏதேனும் திருத்தங்கள், ஆட்சேபனைகள், உரிமை கோரல்கள் இருந்தால், செப்., 1ம் தேதி காலக்கெடுவுக்கு...

பஞ்சாப் மிதக்கிறது – 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு

0
சண்டிகர்: செப் 2-பஞ்சாப் மாநிலத்தில் பெய்து கனமழையால், 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இடம்...

உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்

0
புதுடில்லி:செப்.2- உலகநாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள் எவை என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச நாடுகளையே இந்த புள்ளி விவரங்கள் மலைக்க வைத்துள்ளன.உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 நாடுகளில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe