திருப்பதி திருமலை உயரதிகாரி சஸ்பெண்ட்

0
திருப்பதி: ஜூலை 9 - திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு:திருப்பதி தேவஸ்தானத்தில உதவி...

கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய முடிவு

0
புதுடெல்லி: ஜூலை 9 - சைப்ரஸ், டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இன்டர்ஓரியண்ட் நேவிகேஷன் கம்பெனியும்,...

ஜுங்கூர் பாபாவுக்கு ரூ.100 கோடி சொத்து: சொகுசு பங்களா இடிப்பு

0
புதுடெல்லி: ஜூலை 9 - உ.பி. தலைநகர் லக்​னோ​வில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்​டும் தாய் மதம் திரும்​பும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர்...

ரசாயன ஆலை விபத்தில் உயிரிழப்பு44 ஆக அதிகரிப்பு

0
ஹைதராபாத்: ஜூலை 9 -தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத் அரு​கில், சங்​காரெட்டி மாவட்​டம் பாஷமைலாரம் பகு​தி​யில் கடந்த 40 ஆண்டு​களாக சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் தேதி...

காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்

0
புதுடில்லி: ஜூலை 9 - ‘காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாமல் இருக்கும் 17 வகையான மருந்துகளை குப்பை தொட்டியில் வீசுவது, பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என எச்சரித்துள்ள சி.டி.எஸ்.சி.ஓ., அவற்றை கழிப் பறையில்...

ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: எப்ஏடிஎப் குற்றச்சாட்டு

0
புதுடில்லி: ஜூலை 9 -2019 புல்வாமா தாக்குதல் மற்றும் 2022 கோரக்நாதர் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை பயன்படுத்தி வருவதாக எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.சர்வதேச...

வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு

0
மும்பை: ஜூலை 9 -இந்தியாவில் பிரபல முதலீட்டாளராக இருப்பவர்கள் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர். இவர்கள் பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்த்தவர்கள். அப்படித் தான் அவர்கள் டைட்டன் நிறுவனத்திலும்...

நிபா வைரஸ் பாதிப்பு;6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

0
கேரளா: ஜூலை 9 -கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு, பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளா மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில், நிபா வைரஸ் பரவல் உள்ளது....

கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்:பட்டயக் கணக்காளர் தற்கொலை

0
மும்பை: ஜூலை 9 - ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்​டயக் கணக்​காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்​தரங்க வீடியோக்களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக மிரட்டி ராகுல் பர்​வானி,...

நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்

0
புதுடெல்லி: ஜூலை 8-மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe