அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்க தயார் – சீனா

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 20-அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார் என்று சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி அறி​வித்​துள்​ளார். சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று...

‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா

0
ஜெய்ப்​பூர், ஆகஸ்ட் 20- ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை மணிகா விஸ்​வகர்மா வென்​றுள்​ளார். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்​வ​தேச அழகி போட்​டி​யில் இந்​தி​யா​வில் சார்​பில் அவர் பங்​கேற்க...

இந்திய நர்சை காப்பாற்ற பணம் வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

0
புதுடில்லி, ஆகஸ்ட் 20-ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, அரசின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச்...

முதல்வர், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டாலே பதவி நீக்கம்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 20-ஊழல் புகார் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகும் போது பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதா இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசு இந்த...

இண்டியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி

0
ஹைதராபாத், ஆகஸ்ட் 20 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த...

பாக்., கெஞ்சலுக்கு காரணம் டிரம்ப் இல்லை: சசிதரூர் திட்டவட்டம்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 20- தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெsaஞ்சியதற்கு காரணம், இந்தியாவின் துல்லிய தாக்குதல் மட்டுமே. அமெரிக்க அதிபர் டிரம்ப் காரணமில்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்...

டெல்லி முதல்வர் மீது தாக்குதல்

0
புதுடெல்லி: ஆக. 20 -டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை...

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

0
புதுடெல்லி: ஆக. 20 -தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க...

மும்பை கனமழைக்கு 21 பேர் பலி – இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது

0
மும்பை: ஆக. 20 -மும்பையில் கனமழைக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளaது.மும்பையில் 4வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் கனமழையால்...

சூரத்தில் ரூ.32 கோடி வைரம் கொள்ளை

0
சூரத்: ஆக. 20-குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe