ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- பாஜகவுடன் இணைந்​து, தேர்​தல் ஆணை​யம் வாக்கு திருட்​டில் ஈடு​படு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்​றம் சாட்டி வந்​தார். கடந்​தாண்டு நடை​பெற்ற மக்​களவை தேர்​தலில் மத்​திய...

11 ஆவணங்களில் ஒன்று கேட்பது சாதகமானதுதான்: உச்ச நீதிமன்றம்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 14- பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு...

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

0
மும்பை, ஆகஸ்ட் 14- ரூ.60 கோடி பணமோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெஸ்ட் டீல் டிவி பிரைவேட்...

சிக்கிய ஆயுத சப்ளையர் டில்லி அழைத்து வந்து தீவிர விசாரணை

0
புதுடில்லி, ஆகஸ்ட் 14- நேபாளத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ‘ஆயுத சப்ளையர்’ சலீம் பிஸ்டலை இந்தியா அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியில் உள்ள சீலம்பூரில் வசித்து வந்த சலீம்...

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா – பிஜேபி குற்றச்சாட்டு

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 - “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா...

பிரியங்கா, ராகுலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? – மின்டா தேவி எதிர்ப்பு

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மின்டா தேவி. வாக்காளர் பட்டியலில் இவர் 124 வயது மூதாட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது...

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார்.இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம்...

இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

0
அல்மாட்டி: ஆகஸ்ட் 14 -இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ரோகித்.இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா 20. தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம்சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில்...

கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள்40 பேர் மருத்துவமனையில் அனுமதி

0
புதுடில்லி: ஆகஸ்ட் 14 -குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்காக உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe