சென்னை சுற்றுலா பயணியர் 11 பேர் பஸ் கவிழ்ந்து காயம்

0
மூணாறு: ஆகஸ்ட் 14 -கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜாக்காடு, குத்துங்கல் அருகே வட்டகண்ணி பாறை பகுதியில் சுற்றுலா மினி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 11 சுற்றுலா பயணியர் பலத்த காயமடைந்தனர்.சென்னையை...

நாயை பிடிக்க உத்தரவு: ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

0
புதுடில்லி: ஆகஸ்ட் 14 -டில்லியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாய்க்கு ரூ.110 வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும்...

விபத்து – 7 குழந்தைகள் உட்பட 10 பேர் சாவு

0
ஜெய்ப்பூர்: ஆக. 13-ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்...

ரூ.4,600 கோடியில் ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலைகள்

0
புதுடெல்லி:ஆக. 13- ஒடி​சா, பஞ்​சாப், ஆந்​திர மாநிலங்​களில் ரூ.4,600 கோடி மதிப்​பில் செமிகண்​டக்​டர் ஆலைகளை அமைக்​க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. பிரதமர் நரேந்திர மோடி தலை​மையி​ல் மத்​திய அமைச்​சரவை கூட்டம்...

பெங்களூர் போக்குவரத்து நெரிசல் – பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி

0
பெங்களூரு, ஆகஸ்ட் 13பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் 2-வது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரெயில் சேவை,...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ மேலாளர் கைது

0
ஜெய்பூர்: ஆக. 13-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ ஒப்பந்த மேலாளரை உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு;ஜெய்சால்மரில் சந்தன் பீல்ட் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் செயல்படுகிறது. இதன் அருகே மத்திய...

செப்.3ல் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

0
டெல்லி: ஆக. 13-செப்டம்பர் 3ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாடு வரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்ள...

ரிலையன்ஸ் ஆலையை தகர்ப்போம்:பாக். ராணுவ தளபதி கொக்கரிப்பு

0
புதுடெல்லி: ஆக. 13-ஆபரேஷன் சிந்தூர் நடவடிக் கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு...

தர்காவா? கோயிலா? சர்ச்சை:இரு தரப்பிலும் 145 பேர் மீது வழக்கு

0
புதுடெல்லி: ஆக. 13-உத்​தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்​கா​பாத்​தி​லும் தர்​கா​வா? கோயி​லா? என்ற சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது. இரு தரப்​பினர் நடத்​திய போராட்​டம் தொடர்​பாக 145 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உ.பி.​யின்...

“இது டீசர் மட்டுமே… இனிதான் மெ​யின் பிக்​சர்!” – ராகுல் காந்தி தகவல்

0
புதுடெல்லி: ஆக. 13-மக்​களவை தேர்​தலின்போது வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு செய்​யப்​பட்​டு, வாக்​குத் திருட்டு நடை​பெற்​ற​தாக குற்​றம்​சாட்​டி​யுள்ள ராகுல் காந்​தி, கடந்த வாரம் அதற்​கான ஆதா​ரங்​களை வெளி​யிட்​டார். ஆனால், இந்த குற்​றச்​சாட்​டு​களை தலைமைத் தேர்​தல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe