எப்போதும் இல்லாத அளவு அனல் கக்கப்போகுது.. 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசும்

0
சென்னை: மார்ச் 2-இந்த ஆண்டு கோடை வெயில் அனல் கக்கப்போகிறதாம். தமிழக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய...

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடி

0
புதுடெல்லி: ​மார்ச் 2-நாட்​டின் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வசூல், நடப்பு ஆண்டு பிப்​ர​வரி மாதத்​தில் ரூ.1.83 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது.இது கடந்த ஆண்​டின் இதே காலக்​ கட்​டத்​துடன் ஒப்​பிடு​கை​யில் 8.1...

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.920 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

0
சென்னை: மார்ச் 2-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச்.2) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.920 என விலை குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என விலை...

காஷ்மீர், கர்நாடகாவில் பயணம் செய்த அயத்துல்லா அலி காமேனி

0
ஸ்ரீநகர்: மார்ச் 2-அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலில் உயி​ரிழந்த ஈரான் தலை​வர் காமேனி கடந்த 1980 மற்​றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்​றும் கர்​நாட​கா​வில் பயணம் செய்துள்ளார்.ஈரான் உச்ச தலை​வ​ராவதற்கு முன்பே அயத்​துல்லா...

நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

0
திருப்பதி: மார்ச் 2-உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் நேற்று முன்தினம் இரவு திரு​மலைக்கு வந்​தார். அவரை திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி எம்....

செறிவூட்டப்பட்ட அரிசி நிறுத்த முடிவு

0
புதுடெல்லி, மார்ச் 1- நீண்ட காலம் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க,...

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 23 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0
காக்கிநாடா, மார்ச் 1- ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர்...

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

0
புதுடெல்லி, மார்ச் 1- ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில்...

இந்தியாவில் கனடா பிரதமர் சுற்றுப்பயணம்

0
மும்பை, பிப். 28- நான்கு நாள் அரசு​முறைப் பயண​மாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று இந்​தியா வந்​தடைந்​தார். இந்​தி​யா​வுட​னான உறவை சீரமைக்​க​வும், வர்த்​தகத்தை மேம்​படுத்​த​வும் கனடா பிரதமரின் இந்த பயணம் முக்​கி​யத்​து​வம்...

பிரசந்த் ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவர்

0
ஜெய்ப்பூர்: பிப்ரவரி 28-கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் முறையே சுகோய் 30 மற்​றும் ரபேல் போர் விமானங்​களில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பயணம் செய்​தது அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது.இந்நிலை​யில், ராஜஸ்​தான்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe