நாட்டில் கரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது

0
புதுடெல்லி, மே 27- நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாட்டில் கரோனா வைரஸ்...

ஹமாஸ் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி

0
புதுடெல்லி:மே.27- ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த அமைப்பின் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.இஸ்ரேலின் காசா, மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதில் மேற்குகரை...

சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி

0
புதுடெல்லி,மே.27- நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதியாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும்...

மும்பையை முடக்கிய மழை: 100 ஆண்டுகளில் காணாத சீற்றம்

0
மும்பை: மே.27-மஹாராஷ்டிராவில், 35 ஆண்டுகளுக்கு பின் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.மும்பையில்...

மல்யுத்த முன்னாள் தலைவர் மீதான வழக்கு முடித்து வைப்பு

0
புதுடெல்லி, மே 27- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முடித்து வைத்தது.கடந்த 2023-ல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்...

பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம் நோக்கி இந்தியா!

0
டெல்லி மே 26 -உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளது இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக்...

குஜராத்தில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ – மலர்தூவி வரவேற்பு

0
வதோதரா: மே 26-பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.82,950 கோடி மதிப்பிலான அரசு...

முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி

0
கவுகாத்தி: மே 26 - இந்தியாவின் சிக்கன் நெக் பகுதி எனப்படும் வழித்தடம் பற்றி கருத்து கூறிய வங்கதேசத்திற்கு, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.சிலிகுரி காரிடர் எனப்படும் மேற்கு...

இந்தியா தாக்குதலில் பாகிஸ்தான் இழந்தது என்ன?

0
டெல்லி: மே 26 - நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 7 ம் தேதி அதிகாலை முதல் 10 ம் தேதி மாலை 5 மணி வரை மொத்தம் 87 மணிநேரம்...

மும்பையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

0
மும்பை: மே 26-மும்பையில் பல இடங்களில் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்தது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. விமான சேவைகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe