மகரஜோதி நாளில் 900 பஸ்கள் இயக்கம்: கேரள அமைச்சர் தகவல்

0
சபரிமலை: ஜனவரி 5-‘’சபரிமலையில் ஜன. 14 மகரஜோதி நாளில் பம்பையில் இருந்து 900 அரசு பஸ்கள் இயக்கப்படும்,’’ என, கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் தெரிவித்தார்.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன்...

எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: மம்தா பானர்ஜி கடிதம்

0
கொல்கத்தா: ஜனவரி 5-எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு மம்தா பானர்ஜி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.மேற்கு வங்கத்தில் இந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மேற்குவங்கத்தில் வாக்காளர்...

14 நக்சல்கள் சுட்டுக்கொலை

0
புதுடெல்லி: ஜனவரி.3-14 நக்சலைகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில் உள்ள சுக்மாவில் 12 பேரும், பிஜாப்பூரில் 2 பேரும் தனித்தனி நடவடிக்கைகளில் இவர்கள் கொல்லப்பட்டனர்.சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12...

நேபாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 55 விமான பயணிகள்

0
காத்மாண்டு: ஜனவரி 3-நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8:23 மணிக்கு புத்த ஏர் 901 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 51 பயணிகள்...

ராஜஸ்தானின் அரசுப்பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்

0
ராஜஸ்தான்: ஜனவரி 3-ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை...

திருப்பதி கோயிலில் குவியும் பக்தர்கள்: டிக்கெட் இல்லாமல் சர்வ தரிசனம் ஏற்பாடு

0
திருமலை: ஜனவரி 3-சொர்க்க வாசல் தரிசனத்​திற்​காக டிக்​கெட் இல்​லாமல் வரும் பக்​தர்​களுக்கு நேற்று முதல் வரும் 8-ம் தேதி வரை திருப்​பதி தேவஸ்​தானம் அனு​மதி வழங்கி உள்​ளதை தொடர்ந்​து, திரு​மலைக்கு பக்​தர்​கள் குவிந்த...

மகாராஷ்டிரா தேர்தல்: 68 இடங்களில் போட்டியின்றி மகாயுதி கூட்டணி வெற்றி

0
மும்பை: ஜனவரி 3-மகாராஷ்டிரா மாநில மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் போட்டியின்றி மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 44, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 22 மற்றும் அஜித் பவாரின் தேசியவாத...

ஐஆர்எஸ் பெண் அதிகாரி கைது

0
லக்னோ: ஜனவரி 3-தொழில​திபரிடம் லஞ்​சம் வாங்​கிய இந்திய வரு​வாய் பணி (ஐஆர்​எஸ்) பெண் அதி​காரி பிரபா பண்​டாரி கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் இருந்து ரூ.1.6 கோடி ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. ஏராள​மான...

இந்தியாவின் உதவிகளை அண்டை நாடுகள் மதிக்க வேண்டும்: ஜெய்சங்கர்

0
சென்னை: ஜனவரி 3-“இந்தியா, அண்டை நாடுகளின் உறவை மட்டுமே எப்போதும் விரும்புகிறது. அந்நாடுகளுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் மதிக்க வேண்டும். நம் மக்களின் பாதுகாப்புக்காகவும், அமைதிக்காகவும், எதை செய்ய வேண்டுமோ அதை...

இரண்டு மாதங்களில் 19 பேர் பலி; மதுவால் மயானமான ம.பி., கிராமம்

0
ஜபல்பூர்: ஜனவரி 3-மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது அருந்தி கடந்த இரண்டு மாதங்களில் 19 பேர் பலியான நிலையில், மதுவை ஒழிக்க வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உ ள்ளனர்.ம.பி.,யின் ஜபல்பூரை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe