வங்கதேச அரசியலில் முக்கிய திருப்பம்: கலீதா ஜியா மகன் நாடு திரும்பினார்

0
டாக்கா: டிசம்பர் 26-வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும், வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின் (பிஎன்​பி) செயல் தலை​வருமான தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​களுக்கு பிறகு நேற்று ​நா​டு திரும்பி​னார். கட்சித் தொண்டர்கள்...

ரூ.5-க்கு சாப்பாடு விற்பனை

0
புதுடெல்லி: டிசம்பர் 26-முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு டெல்​லி​யில் 100 அடல் உணவகங்​களை முதல்​வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்​தார்.பின்னர் அவர் கூறியதாவது: தின​மும் இரண்டு வேளை...

குஜராத் மாநிலம் கச் மாவட்டத்தில் நிலநடுக்கம்

0
கச்: டிசம்பர் 26-இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் குஜராத் மாநிலம் கச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்...

உலகம் அழியப் போவதாக பீதி கிளப்பிய நபர் அந்தர் பல்டி

0
கானா: டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக...

ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்

0
புதுடெல்லி, டிச. 25- பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் மத்​திய அமைச்​சரவை கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: டெல்லி மெட்​ரோ​வின் 5(ஏ)-ம் கட்ட...

நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக.. தமிழில் அதிக உரைகள் நிகழ்த்தி சாதனை

0
டெல்லி, டிச. 25- நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வேறு எந்த மொழியை விட தமிழில்தான் அதிக அளவில் உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது....

தனது வாழ்க்கையை தேசத்திற்கு அர்ப்பணித்தவர் வாஜ்பாய்; மோடி

0
புதுடில்லி: டிசம்பர் 25-வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த பார்லிமென்ட்வாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த வாஜ்பாய்க்கு 100வது...

ராகுல் காந்தி விமர்சனம்

0
புதுடெல்லி: டிசம்பர் 25-காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று கூறி​யுள்​ள​தாவது:உன்​னாவ் பெண்ணை சீரழித்த குற்​ற​வாளிக்கு (முன்​னாள் பாஜக எம்​எல்ஏ செங்​கர்) ஜாமீன் வழங்​கப்​பட்​டிருப்​பது மிக​வும் ஏமாற்​றமளிக்​கிறது. குறிப்​பாக...

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி

0
டாக்கா: டிசம்பர் 25-17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் தாயகம் திரும்ப உள்ள நிலையில், டாக்காவில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்துக்கு விரைவில்...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

0
டில்லி :டிசம்பர் 25-கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ், இன்று (டிசம்பர் 25) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe