நாட்டை நிர்வகிக்க அனுபவம் இல்லை; வங்கதேச வன்முறை குறித்து ஷேக் ஹசீனா கருத்து

0
புதுடில்லி, டிச. 22- ‘’தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு ஒரு சிக்கலான நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை, ஏனெனில் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் அதிகாரமற்றவர்’’ என வங்கதேச வன்முறை குறித்து...

பாஜ கூட்டணி வெற்றிக்கு தேர்தல் கமிஷன் தான் காரணம்; காங்கிரஸ்!

0
மும்பை, டிச. 22- மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், தேர்தல் கமிஷனும் தான் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தில்...

ரயில் மோதி 8 யானைகள் பலி

0
புதுடெல்லி: டிசம்பர் 20-அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின்...

வங்கதேசத்தில் இந்துக்களைகுறிவைத்து தொடரும் வன்முறை

0
டாக்கா: டிசம்பர் 20-வங்​கதேசத்​தில் முக்​கிய மாணவர் இயக்​கத் தலை​வ​ரான ஷெரீப் உஸ்​மான் ஹாடி சுட்​டுக் கொல்​லப்​பட்​டதை தொடர்ந்​து, அங்கு இந்​தி​யா​வுக்கு எதி​ரான போ​ராட்​டம் தீவிரமடைந்​துள்​ளது. இந்து இளைஞர் ஒரு​வர் கும்​பலால் அடித்​துக் கொலை...

சபரிமலை கோவில் தங்கம் திருட்டு பெல்லாரி தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது

0
எர்ணாகுளம்: டிசம்பர் 20-சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, பெல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவரை கைது செய்துள்ளது.சபரிமலை கோவிலில் உள்ள கலைப்படைப்புகளை முலாம் பூசச்...

அசாம், மே.வங்கத்தில்பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

0
குவாஹாட்டி: டிசம்பர் 20-அ​சாமில் 2 நாள் பயண​மாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்​வேறு நலத்​திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார்.இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான...

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

0
புதுடெல்லி: டிசம்பர் 20-நா​டாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் நேற்​றுடன் நிறைவுப் பெற்​றது.கடந்த 1-ம் தேதி நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் தொடங்​கியது. முதல் நாளில் எஸ்​ஐஆர் விவ​காரத்தை எழுப்பி நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களை​யும்...

புல்மேடு பாதையில் 1,000 ஸ்பாட் புக்கிங் தேவசம் போர்டு அறிவிப்பு

0
சபரிமலை: டிசம்பர் 20-சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, புல்மேடு பாதையில் தினமும், 1,000 பக்தர்களுக்கு மட்டுமே, ‘ஸ்பாட் புக்கிங்’ வழங்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அழுதை பாதையில் சிறப்பு பாஸ்...

மொபைல் போனில் ரயில் டிக்கெட் காட்டினால் செல்லாதா?

0
புது டெல்லி: டிசம்பர் 20-இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஒரு பொது போக்குவரத்து ரயில்கள். ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே சென்று ரயில்...

பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்களின் ரூ.8 கோடி சொத்துக்கள் முடக்கம்

0
புதுடில்லி: ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலி தொடர்பான பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, பாலிவுட் பிரபலம் சோனு சூட் உள்ளிட்டோருக்கு சொந்தமான, 8 கோடி ரூபாய்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe