டில்லி வர்த்தகர் சுட்டுக்கொலை உடலில் 69 தோட்டாக்கள் அகற்றம்
புதுடில்லி, டிச. 20- டில்லியில், வீட்டருகே சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தகர் உடலில் இருந்து, 69 தோட்டாக்கள் எடுக்கப்பட்டன. தெற்கு டில்லியின் அயாநகரைச் சேர்ந்த வர்த்தகர் ரத்தன் லோஹியா, 52. இவர் கடந்த மாதம்,...
ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம் -நள்ளிரவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா
புதுடெல்லி: டிசம்பர் 19-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி திட்டத்தைக் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இது தொடர்பாக இரவு வரை...
ஹிஜாப் சர்ச்சை: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பாட்னா: டிசம்பர் 19-ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.உளவுத்துறை அமைப்புகள் குறிப்பிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்ட்ரிய...
செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கவரி வசூல் அடுத்தாண்டு அமல்
புதுடெல்லி: டிசம்பர் 19-செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க வரி வசூல் முறை அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், இதன் மூலம் வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரம் குறையும் எனவும் மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர்...
போலி மருந்து தயாரிப்பில் மூளையாக செயல்பட்டவர் கைது
புதுடெல்லி: டிசம்பர் 19-போலி மருந்து தயாரிப்பில் தொழிற்சாலை உரிமையாளர் பிரமோத் குமார் குப்தா(67) என்பவரை ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.இவர்தான் போலி மருந்து தயாரிப்பில் மூளையாக செயல்பட்டுள்ளார். போலீஸார்...
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறு – மத்திய அரசுக்கு கடிதம்
டெல்லி : டிசம்பர் 19-மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மகாத்மா காந்தி 100 நாள் வேலை...
வங்கதேச போராட்ட குழு தலைவர் மரணம்; மீண்டும் வெடித்தது வன்முறை
டாக்கா: டிசம்பர் 19-வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள்...
சாகித்ய அகாடமி விருது அறிவிப்புகள் ரத்து
புதுடில்லி, டிச. 19- பண்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா...
டெல்லியில் பழைய கார்களுக்கு தடை
புதுடெல்லி: டிச.18-காற்று மாசுபாட்டால் நாட்டின் தலைநகரான டெல்லி மூச்சு திணறி வருகிறது. எனவே இந்த காற்று மாசை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக டெல்லியில் பழைய...
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி
புதுடெல்லி: டிச.18-100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித்...




















