சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

0
குமுளி: டிச.18-சபரிமலை​யில் மண்டல வழி​பாட்​டுக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்ட ஒரு மாதத்​தில் 26 லட்​சம் பக்​தர்​கள் வரு​கைபுரிந்து சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல வழி​பாட்​டுக்​காக நவ. 16-ம் தேதி மாலை...

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: அமித் ஷா வாழ்த்து

0
புதுடெல்லி, டிச. 18- எத்​தி​யோப்​பியாவில் பிரதமர் மோடிக்கு அந்​நாட்​டின் உயரிய ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்​தி​யோப்​பி​யா’ என்ற விருதை அந்​நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி வழங்கி கவுர​வித்​தார். அதன்பின்,...

நள்ளிரவு முதல் காலை வரை அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

0
ஜம்மு காஷ்மீர்: டிச.18-இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன.அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர்...

நடுவானில் விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்

0
கொச்சி: டிச.18-நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக...

நேஷனல் ஹெரால்டு வழக்கு காங்கிரஸ் மீது பாஜக விமர்சனம்

0
புதுடெல்லி, டிச. 18- டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும்...

மிரட்டல்; வங்கதேச துாதருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

0
புதுடில்லி, டிச. 18- இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் வங்கதேச அரசியல் தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்நாட்டு துாதரை நேரில் அழைத்து நம் வெளியுறவு அமைச்சகம்...

ரூ.1 கோடியை தட்டிச் சென்ற திருச்சூர் அதிர்ஷ்டசாலி

0
திருவனந்தபுரம், டிச. 18- கேரளாவில் நேற்று தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு பரிசு அடித்துள்ளது. முதல்...

“மண்ணுக்குள் கிடைத்த வைரம்”… வாயை பிளக்க வைக்கும் மதிப்பு

0
போபால், டிச. 18- மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மண்ணை தோண்டி...

சுங்கச்சாவடிகளில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கட்டண வசூல்; 2026ல் அமலுக்கு வரும்

0
புதுடில்லி, டிச. 18- வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண வசூல் தொழில் நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர்...

மும்பையில் ரூ.14 கோடியில் ஏழுமலையான் கோயில்

0
திருமலை, டிச. 17- ​மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe