மும்பையில் ரூ.14 கோடியில் ஏழுமலையான் கோயில்

0
திருமலை, டிச. 17- ​மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில்,...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: கார்கே

0
புதுடெல்லி: டிசம்பர் 17-நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றுள்ளது. தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, லோக்சபா...

2014 முதல் இந்தியா – சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை; மத்திய அரசு தகவல்

0
புதுடில்லி, டிச. 17- 2014ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகம்; சீன எல்லையில் எந்த ஊடுருவல் முயற்சியும் நடக்கவில்லை என்று மத்திய...

கடும் பனியால் விமான சேவை பாதிப்பு; பயணிகளுக்கு அறிவுறுத்தல்

0
புதுடெல்லி: டிசம்பர் 17-டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.கடந்த சில நாட்களாக டில்லியில் கடும்...

ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவரின் பூர்வீகம் ஹைதராபாத்

0
ஹைதராபாத், டிச. 17- ஆஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் சாஜித் அக்​ரம் (50) என்ற நபர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக்...

மடங்கள், கோயில்களுக்குவரி விதிக்க துறவிகள் கடும் எதிர்ப்பு

0
புதுடெல்லி: டிசம்பர் 17-உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி விஸ்​வ​நாதர் உள்​ளிட்ட பல முக்​கிய​மானக் கோயில்​கள் உள்​ளன. இவற்​றில் பல்​வேறு பிரிவு​களின் துறவி​களுக்​கான மடங்​கள், தர்ம சத்​திரங்​களும் உள்​ளன. இவை அனைத்​துக்​கும் வாராணசி...

நாட்டிலேயே ஆந்திராவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்

0
அமராவதி, டிச. 17- மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் பெட்​ரோல், டீசல் விலை​யில் உள்ள வேறு​பாடு​கள் குறித்த கேள்விக்​கு, மத்​திய இணை அமைச்​சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்​டில் உள்ள...

ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு

0
புதுடில்லி: டிசம்பர் 17-அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்திய ராணுவத்திற்காக 13,952 கோடி ரூபாய் செலவில், ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர்கள் வாங்க, 2015ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப் பட்டது....

வாக்காளர் பட்டியலில் குறைகளை நீக்கவே எஸ்ஐஆர்: ஜே.பி.நட்டா தகவல்

0
புதுடெல்லி, டிச. 17- ​வாக்​காளர் பட்​டியலில் உள்ள குறை​களை நீக்​கவே வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​த (எஸ்ஐஆர்) பணி நடை​பெறுகிறது என்று மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா தெரி​வித்​தார். மாநிலங்​களவை​யில் நேற்று...

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

0
புதுடெல்லி: டிசம்பர் 17-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe