மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உ.பி. பாஜக தலைவரானார்

0
லக்னோ, டிச. 15- உத்தர பிரதேச மாநில பாஜக தலை​வர் பதவிக்கு மத்​திய நிதித் துறை இணை​யமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி நேற்று முன்​தினம் மனு தாக்​கல் செய்​தார். இவரை எதிர்த்து யாரும் மனு...

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

0
புதுடெல்லி: டிசம்பர் 15-3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு...

நாட்டை ஒருங்கிணைக்க வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வல்லபாய் படேல்; மோடி புகழாரம்

0
புதுடெல்லி: டிசம்பர் 15-வலிமையான தேசத்தை உருவாக்கிய வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்த தேசம் என்றென்றும் மறக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான...

விமானத்தில் 4 மணி நேரம் தவித்த கர்நாடக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்

0
புதுடெல்லி: டிசம்பர் 15-அடர்ந்த மூடுபனி காரணமாக, 21 கர்நாடக எம்எல்ஏக்கள் அமர்ந்து இருந்த விமானம் புறப்படாமல் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது இதனால் எம்எல்ஏக்கள் அவதிப்பட்டனர். கர்நாடக நடைபெற்ற வாக்கு திருட்டு சம்பவம்...

பஹல்காம் தாக்குதல் சம்பவம் குற்றப்பத்திரிகை தாக்கல்

0
புதுடெல்லி: டிசம்பர் 15-பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்.,...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை

0
ஸ்ரீநகர்: டிசம்பர் 15-காஷ்மீரின் உயர​மான பகு​தி​களில் இரவு முழு​வதும் பனிப்​பொழிவு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் இரவுநேர வெப்​பநிலை பூஜ்ஜி​யத்​துக்கு கீழே சென்​றுள்​ளது.இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கந்​தர்​பால் மாவட்​டத்​தில் ஸ்ரீநகர்- டிராஸ் இடையி​லான சோஜிலா கணவாய்,...

இந்தியாவின் தோற்றம் குறித்து அகழாய்வு

0
புதுடெல்லி: டிசம்பர் 15-இந்​தி​யா​வின் தோற்​றம் குறித்து ஆரா​யும் சவுமியா அசோக் எழு​திய கீழடி அகழாய்வு பற்​றிய நூல் விரை​வில் வெளி​யாக உள்​ளது.சென்​னையைச் சேர்ந்த பத்​திரி​கை​யாள​ரும் அறி​முக எழுத்​தாள​ரு​மான சவுமியா அசோக், ‘தி டிக்:...

மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்

0
கொல்கத்தா: டிசம்பர் 15-கொல்கத்தா மைதானத்​தில் கால்​பந்து ரசிகர்களின் ரகளை​யால் அர்​ஜெண்​டினா கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி பாதி​யில் முடிந்​தது.இதையடுத்து கைது செய்​யப்பட்ட நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சதத்ரு தத்தா 14 நாள் போலீஸ்...

நாட்டிலேயே அதிக வளர்ச்சி முதலிடம் பிடித்த தமிழ்நாடு

0
டெல்லி, டிச. 13- 2024-2025 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு...

தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: பாஜக எம்.பி. அனு​ராக் தாக்குர் குற்றச்சாட்டு

0
புதுடெல்லி, டிச. 13- திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப விவ​காரத்​தில் தமிழக அரசை பாஜக எம்​.பி. அனு​ராக் தாக்​குர் நேற்று விமர்​சனம் செய்​தார். சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்​பிடிப்​ப​தாக அவர் சாடி​னார்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe